திமித்ரி மர்கானியஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி cleanup
வரிசை 99:
| source = http://www.cricketarchive.com/Archive/Players/6/6752/6752.html CricketArchive
}}
'''திமித்ரி மர்கானியஸ் ''' (''Dimitri Mascarenhas'', பிறப்பு: [[அக்டோபர் 30]] [[1977]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 20 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் 181 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 244 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 2007 - 2009 ஆண்டுகளில், [[இங்கிலாந்து]] [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி]] உறுப்பினராக [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார்.
[[பகுப்பு:இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு: 1977 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/திமித்ரி_மர்கானியஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது