'''வில்லியம் கிளிபோர்ட்''', ( ''William Clifford )'', பிறப்பு: [[திசம்பர் 14]] [[1811]], இறப்பு: [[செப்டம்பர் 5]] [[1841]]), [[இங்கிலாந்து| இங்கிலாந்து அணியின்]] துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 29 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1834-1841 ஆண்டுகளில், [[இங்கிலாந்து]] [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்ட]] உறுப்பினராக [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் பங்குகொண்டார்.
==வெளி இணைப்பு==
==வெளிஇணைப்பு==
[http://www.cricketarchive.co.uk/Archive/Players/28/28586/28586.html வில்லியம் கிளிபோர்ட்] - கிரிக்கட் ஆக்கைவ் இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு,. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி [[அக்டோபர் 25 ]] [[2011]].