ஆலங்குளம் வட்டம்

ஆலங்குளம் வட்டம், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து புதிதாக நிறுவப்பட்ட தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் ஆலங்குளம் பேரூராட்சியில் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் கீழப்பாவூர், நெட்டூர், புதுப்பட்டி, வெங்கடாம்பட்டி, ஆலங்குளம் என 5 குறுவட்டங்களும், 35 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]

இவ்வட்டத்தில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

சமயம் தொகு

  • இந்துக்கள் = 87.55%
  • இசுலாமியர்கள் = 0.48%
  • கிறித்தவர்கள் = 11.87%
  • பிறர்= 0.10%

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலங்குளம்_வட்டம்&oldid=3669849" இலிருந்து மீள்விக்கப்பட்டது