ஜாலுக்பாரி சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி (அசாம்)

ஜாலுக்பாரி சட்டமன்றத் தொகுதி (Jalukbari Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது குவகாத்தி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 எஸ். மேதி சுயேச்சை
1972 ரேபதி தாஸ் இந்திய தேசிய காங்கிரசு
1978 லக்கியதார் செளத்ரி ஜனதா கட்சி
1983 ஷா ஜலால் அலி இந்திய தேசிய காங்கிரசு
1985 பிரிகு குமார் புக்கான் சுயேச்சை
1991 பிரிகு குமார் புக்கான் நதூன் அசாம் கண பரிசத்
1996 பிரிகு குமார் புக்கான் அசாம் கண பரிசத்
2001 ஹிமாந்தா பிஸ்வா சர்மா இந்திய தேசிய காங்கிரசு
2006 ஹிமாந்தா பிஸ்வா சர்மா இந்திய தேசிய காங்கிரசு
2011 ஹிமாந்தா பிஸ்வா சர்மா இந்திய தேசிய காங்கிரசு
2016 ஹிமாந்தா பிஸ்வா சர்மா பாரதிய ஜனதா கட்சி
2021 ஹிமாந்தா பிஸ்வா சர்மா[3] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 20 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ஜாலுக்பாரி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 20 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சாட்டசபை தேர்தல் - வெற்றிபெற்றவர்கள் பட்டியல்". www.indiatoday.in. இந்தியா டுடே. 2 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 6 ஜூலை 2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)