ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஜோலார்பேட்டையில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,57,536 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 18,411 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3,763 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள் தொகு

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/05-Vellore.pdf
  3. ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்