வில்லியம் டாஃப்ட்

1909 முதல் 1913 வரை இருந்த அமெரிக்க அதிபர்

வில்லியம் ஹாவர்ட் டாஃப்ட் (William Howard Taft, செப்டம்பர் 15, 1857-மார்ச் 8, 1930) ஐக்கிய அமெரிக்காவின் 27ஆம் குடியரசுத் தலைவரும் 10ஆம் ஐக்கிய அமெரிக்கப் பிரதான நீதிபதியும் ஆவார். குடியரசுக் கட்சியை சேர்ந்த டாஃப்ட் சின்சினாட்டி, ஒகையோவில் பிறந்து வளந்தார்.

William Howard Taft
வில்லியம் டாஃப்ட்
10வது ஐக்கிய அமெரிக்க பிரதான நீதிபதி
பதவியில்
ஜூலை 11 1921 – பெப்ரவரி 3 1930
பரிந்துரைப்புவாரன் ஜி. ஹார்டிங்
முன்னையவர்எட்வர்ட் டக்லஸ் வைட்
பின்னவர்சார்ல்ஸ் எவன்ஸ் ஹியூஸ்
27வது [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்]]
பதவியில்
மார்ச் 4 1909 – மார்ச் 4 1913
Vice Presidentஜேம்ஸ் ஷர்மன், (1909–1912)
யாரும் இல்லை (1912–1913)
முன்னையவர்தியொடோர் ரோசவெல்ட்
பின்னவர்வுட்ரோ வில்சன்
1st கூபா ஆளுனர்
பதவியில்
செப்டம்பர் 29, 1906 – அக்டோபர் 13, 1906
முன்னையவர்டோமாஸ் எஸ்ட்ராடா பால்மா (கூபாவின் குடியரசுத் தலைவர்)
பின்னவர்சார்ல்ஸ் மகூன் (அமெரிக்க ஆளுனர்)
42nd ஐக்கிய அமெரிக்க போர் செயலாளர்
பதவியில்
பெப்ரவரி 1, 1904 – ஜூன் 30, 1908
குடியரசுத் தலைவர்தியொடோர் ரோசவெல்ட்
முன்னையவர்எலிஹு ரூட்
பின்னவர்லூக் எட்வர்ட் ரைட்
1st பிலிப்பீன்ஸ் பொது ஆளுனர்
பதவியில்
ஜூலை 4, 1901 – டிசம்பர் 23, 1903
முன்னையவர்ஆர்தர் மெக்கார்தர்
(ஐக்கிய அமெரிக்க இராணுவ ஆளுனர்)
பின்னவர்லூக் எட்வர்ட் ரைட்
5th ஐக்கிய அமெரிக்க பொது வழக்கறிஞர்
பதவியில்
பெப்ரவரி 1890 – மார்ச், 1892
குடியரசுத் தலைவர்பெஞ்சமின் ஹாரிசன்
முன்னையவர்ஓரோ சாப்மன்
பின்னவர்சார்ல்ஸ் ஆல்ட்ரிச்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர்15, 1857
சின்சினாட்டி, ஒகையோ
இறப்புமார்ச்சு 8, 1930(1930-03-08) (அகவை 72)
வாஷிங்டன், டி.சி.
அரசியல் கட்சிகுடியரசுக் கட்சி
துணைவர்ஹெலென் ஹெரன் டாஃப்ட்
முன்னாள் கல்லூரியேல் பல்கலைக்கழகம்
சின்சினாட்டி பல்கலைக்கழகம்
வேலைவழக்கறிஞர், நீதிபதி
கையெழுத்து


"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_டாஃப்ட்&oldid=2707836" இலிருந்து மீள்விக்கப்பட்டது