வெண் நூல்கோல்

தாவர துணை இனம்

வெண் நூல்கோல் (rutabaga) (வட அமெரிக்க ஆங்கிலம்), சுவீடே (பொதுநலவாய ஆங்கிலம்), நீப்பிசுகாட்டிய மொழி), நூல்கோல் (turnip) அல்லது சுனேகர் (வடபகுதி ஆங்கிலம்) என மேலும் பல்வேறு பகுதிகளில் பல பெயர்களில் வழங்கும் அனைத்தும் வெண் நூல்கோலையே குறிக்கும். இது முட்டைக்கோசு, நூல்கோல் ஆகிய இரண்டின் கலப்பினமாகும். இதன் கிழங்குகள் பலவகைகளில் உண்ணப்படுகின்றன. இலைக்ள் கீரையாக உண்ணப்படுகின்றன. வேர்களும் மேற்பகுதிகளும் கால்நடைட்த் தீவனமாகப் பயன்படுகின்றன.ஈவை மழைக் காலத்தில் நேரடியாகவும் பிற பருவங்களில் வயலில் மேயவிட்டும் தீவனமாகத் தரப்படுகின்றன. அயர்லாந்திலும் இசுகாட்லாந்திலும் ஆலோவீன் பண்டிகைக்குக் கிழங்குகளை விளக்குகளாகச் செதுக்கிப் பயன்படுத்தும் மரபு உள்ளது.

வெண் நூல்கோல்
வெண் நூல்கோல்
வெண் நூல்கோல்
இனம்
பிராசிக்கா நாபசு
பயிரிடும்வகைப் பிரிவு
நாபோபிராசிக்கா குழு
அறுவடை யான கிழங்குகள்
ஆயத்தம் செய்வதற்கான கிழங்குகள்

வேர்ச்சொல்லியல் தொகு

வெண் நூல்கோலுக்குப் பல வட்டார, தேசியப் பெயர்கள் உள்ளன. வட அமெரிக்காவில் இது உரூத்தபாகா எனப்படுகிறது. இதுசுவீடிய மொழியின் ஒரு திசைச்சொல்லான உரோத்தாபாகே என்பதில் இருந்து வந்ததாகும்.[1] இங்கு ரோத் வேர் எனப் பொருள்படும் பாகே என்றால் திரள் அல்லது கொத்து ஆகும். [2] ஐக்கிய அமெரிக்காவில் இது சுவீடிய நூல்கோல் அல்லது மஞ்சள் நூல்கோல் எனப்படுகிறது.[3][4]

சுவீடிய நூல்கோல் என்பதன் சுருக்கமான சுவீடே எனும் சொல் இங்கிலாந்து, ஆத்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல பொதுவாய நல நாடுகளில் வழங்குகிறது. ல்கோல் என மட்டுமே இது வடக்கு, நடுவண் இங்கிலாந்திலும் குறிப்பாக கார்ன்வால், அயர்லாந்து, மாந்தத் தீவு ஆகிய இடங்களிலும் கனடாவின் மானிட்டோபா, ஒன்டாரீயோ, அட்லாண்டிக் கனடாவிலும் வழங்குகிறது. வேல்சி இது maip, rwden, erfin, swedsen, or swejen என இடஞ்சார்ந்து பல பெயர்களில் வழங்குகிறது,[5] ஆங்கிலத்தில் சுவீடே அல்லது நூல்கோல் என வழங்குகிறது.

வரலாறு தொகு

 
வெட்டிய கிழங்கு

தாவரவியல் வரலாறு தொகு

உணவுகள் தொகு

 
இலன்டுலாத்திக்கோ
 
உரோட்டோமாசு, இன்சாறு பெய்து
 
அக்கிசு நீப்பு, டாட்டீசுடன்


தாவர வேதியியல் தொகு

பிற பயன்பாடுகள் தொகு

கால்நடை தொகு

வெண்ன் நூல்க்கோலின் வேர்களும் மேற்பகுதியும் 19 ஆம் நூற்றாண்டில் தீவனமாக, குறிப்பாக மழைக்காலத் தீவனமாக பயன்படுத்தப்பட்டது. அப்போது நேரடியாக வெட்டிய வேர்ப்பகுதிகளும் மேற்பகுதிகளும் கால்நடைகளுக்குத் தீவனமாக இடப்பட்டன. வயலிலும் அறுவடைக்குப் பின் மேயவிடப்பட்டன. [6]

ஆலோவீன் விளக்குகள்(கெட்ட ஆவிகள்) தொகு

 
மரபான அயர்லாந்து கெட்ட ஆவி விரட்டும் வெண் நூல்கோல் விளக்குகள், ஊரக வாழ்க்கை அருங்காட்சியகம், அயர்லாந்து

அயர்லாந்திலும் இசுகாட்லாந்திலும் மக்கள் வெண் நூல்கோலைச் செதுக்கி விளக்குகள் செய்து கெட்ட ஆவிகளின் தீமைகளைப் போக்கப் பயன்படுத்துகின்றனர்.[7] இடைக்காலத்தில், முரட்டு இளைஞர் குழு தெருக்களில் தம் முகங்களை வெண் நூல்கொல் முக்கமூடிகளை அணிந்து சுற்றிவருவர்.[8][9] தற்காலத்தில், நூல்கோல் அச்சுறுத்தும் வடிவங்களில் செதுக்கி வீட்டின் சாளரங்களிலோ வாசல் முன்றிலிலோ கெட்ட ஆவியை விரட்ட வைக்கின்றனர்.[10][11]

ஐரோப்பாவில் 1980 களில் பரங்கிக் காய்கள் தாராளமாகக் கிடைப்பதால், அவை வெண் நூல்கோலின் இடத்தைப் பேரளவில் பதிலீடு செய்துவிட்டன.[12] அயர்லாந்திலும் இசுகாட்லாந்திலும் மக்கள் வெண் நூல்கோலைச் செதுக்கி விளக்குகள் செய்து கெட்ட ஆவிகளின் தீமைகளைப் போக்கப் பயன்படுத்துகின்றனர்.[7] மாந்தத் தீவில் இளைஞர்கள் ஆப்-து-நா விழாவில் (ஆலோவீன் விழா போன்றது), மெழுகுவத்தி அல்லது மின்னொளி வீச்சைப் பயன்படுத்தி வீடு வீடாக சென்று ஆப்-து-நா விழா பாட்டுப் பாடி அசத்துவர். இவர்கள் தம் பாட்டுக்காக உணவுக்கான பணமும் எதிர்பார்ப்பர்.[13][14] இந்நிகழ்ச்சியில் நூல்கோலை எரிக்கும் தீமணம் விரட்டும் தன்மை கொண்டதாக உள்ளது.

விழாக்கள் தொகு

நியூயார்க்கின் இதாக்கா நகரியத்தில் உழவர் சந்தையில் பன்னாட்டு வெண் நூல்கோல் பதப்படுத்தல் வீரர் போட்டி ஒவ்வோராண்டும் " சந்தைப் பருவத்தின் இறுதி நாளில் நடத்தப்படுகிறது.[15] மின்னசோட்டாவின் அசுக்கோ, விசுகான்சில் உள்ல கும்பர்லாந்து ஆகிய இரு ஊர்களிலும் ஆகத்து மாதத்தில் ஒவ்வோராண்டும் "வெண் நூல்கோல் விழாவைக்" கொண்டாடுகின்றனர்.[16][17]

மேற்கோள்கள் தொகு

  1. "rutabaga, n." OED Online. Oxford University Press, September 2015. Retrieved 7 December 2015.
  2. Våra ord: rotabagge(Swedish) Linked 2018-03-02
  3. McLaughlin, Chris. The Complete Idiot's Guide to Heirloom Vegetables. Penguin, 2010. ISBN 9781101441831. p. 208.
  4. Lindsay, Anne. Anne Lindsay's Smart Cooking. John Wiley & Sons, 2008. ISBN 9780470157114. p. 174
  5. "Geiriadur yr Academi | The Welsh Academy English-Welsh Dictionary Online". geiriaduracademi.org (in வேல்ஷ்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-16.
  6. SRUC. "Swedes and Turnips - SRUC". sruc.ac.uk. Archived from the original on 2019-12-31. பார்க்கப்பட்ட நாள் 2019-12-31.
  7. 7.0 7.1 Arnold, Bettina (2001-10-31). "Bettina Arnold – Halloween Lecture: Halloween Customs in the Celtic World". Halloween Inaugural Celebration. University of Wisconsin–Milwaukee: Center for Celtic Studies. Archived from the original on 2007-10-27. பார்க்கப்பட்ட நாள் 2007-10-16.
  8. Rogers, Nicholas (2002). "Festive Rights: Halloween in the British Isles". Halloween: From Pagan Ritual to Party Night. pp. 43, 48. Oxford University Press.
  9. Bannatyne, Lesley Pratt (1998). Forerunners to Halloween. Pelican Publishing Company. ISBN 1-56554-346-7 p.44
  10. "Pumpkins Passions", BBC, 31 October 2005. Retrieved on 19 October 2006. "Turnip battles with pumpkin for Hallowe'en", BBC News, 28 October 2005. Retrieved 23 September 2007.
  11. Published on Wednesday 28 October 2009 09:07 (2009-10-28). "Get traditional with a turnip this year - Top stories - Scotsman.com". Edinburghnews.scotsman.com. பார்க்கப்பட்ட நாள் 2012-09-15.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)[தொடர்பிழந்த இணைப்பு]
  12. Baxter, I. A., Schröder, M. J. A., and Bower, J. A. (1999), "The influence of socio-economic background on perceptions of vegetables among Scottish primary school children", Food Quality and Preference, 10 (4–5): 261–272, doi:10.1016/S0950-3293(98)00042-1{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
  13. Telecom, Manx. "Hop Tu Naa Celebrations at Cregneash - Isle of Man News | Manx.net". www.manx.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-03-16.
  14. "The Manx festival of Hop-tu-Naa" (in en-GB). BBC News. 2011-10-24. https://www.bbc.co.uk/news/world-europe-isle-of-man-15337057. 
  15. "The International Rutabaga Curl - Ithaca Farmers Market - Ithaca NY". Rutabagacurl.com. 2011-12-17. Archived from the original on 2018-03-08. பார்க்கப்பட்ட நாள் 2012-09-15.
  16. "Rutabaga Festival Parade - Cumberland Chamber of Commerce, WI". www.cumberland-wisconsin.com. Archived from the original on 2019-12-29. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
  17. "Askov Rutabaga Festival & Fair: A Community Event -". Askov Rutabaga Festival & Fair: A Community Event.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Brassica napus subsp. rapifera
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்_நூல்கோல்&oldid=3872896" இலிருந்து மீள்விக்கப்பட்டது