த அபார்ட்மென்ட்

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:05, 19 பெப்பிரவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎தொடக்கம்)

த அபார்ட்மென்ட் 1960இல் வெளியான அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படமாகும். பில்லி வில்டரால் எழுதப்பட்டு தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்டது. ஜாக் லேம்மன், சர்லே மக்லைன், பிரெட் மக்முர்ரே, ஜாக் க்ரூசென் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 10 அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது வென்றது.

The Apartment
த அபார்ட்மென்ட்
இயக்கம்பில்லி வில்டர்
தயாரிப்புபில்லி வில்டர்
கதைபில்லி வில்டர்
I.A.L. டையமண்ட்
நடிப்புஜாக் லேம்மன்
சர்லே மக்லைன்
பிரெட் மக்முர்ரே
ஜாக் க்ரூசென்
ஒளிப்பதிவுஜோசப் லாசெல்
படத்தொகுப்புடானியல் மாந்தல்
கலையகம்த மிரிஷ் கம்பெனி
விநியோகம்யுனைட்டட் ஆர்டிஸ்டுகள்
வெளியீடுசூன் 15, 1960 (1960-06-15)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$3 மில்லியன்
மொத்த வருவாய்$25 மில்லியன்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_அபார்ட்மென்ட்&oldid=1027780" இலிருந்து மீள்விக்கப்பட்டது