ஆலிவர்! (திரைப்படம்)

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:39, 27 பெப்பிரவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = ஆலிவர்! | image ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

ஆலிவர்! 1968 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ஜான் வோல்ப் அவர்களால் தயாரிக்கப்பட்டு கரோல் ரீட் அவர்களால் இயக்கப்பட்டது. இத்திரைப்படம் 11 அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதுஅகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது வென்றது.

ஆலிவர்!
இயக்கம்கரோல் ரீட்
தயாரிப்புஜான் வோல்ப்
கதைவர்னான் ஹாரிஸ்
இசைஜான்னி கிரீன்
எரிக் ராஜர்ஸ்
ஒன்னா வைட்டு
நடிப்புமார்க் லெஸ்டர்
ரான் மூடி
சானி வால்லிஸ்
ஆலிவர் ரீட்
ஜாக் வைல்ட்
ஹார்ரி செகோம்பே
பேக்கி மவுன்ட்
லியோனர்ட் ரோச்சிடர்
ஹில்டா பேகர்
ஒளிப்பதிவுஆஸ்வால்ட் மோர்ரிஸ்
படத்தொகுப்புரால்ப் கேம்ப்லேன்
கலையகம்ரோமுலஸ் திரைப்படங்கள்
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடு26 செப்டம்பர் 1968 (UK)
திசம்பர் 11, 1968 (USA)
ஓட்டம்153 நிமிடங்கள்
நாடுஇங்கிலாந்து
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$10 மில்லியன்
மொத்த வருவாய்$37,402,877 (domestic)[1] $56.8 million (worldwide + rentals)[2]

மேற்கோள்கள்

  1. "Box Office Information for Oliver!". The Numbers. பார்க்கப்பட்ட நாள் January 9, 2012.
  2. "Box Office and Business for Oliver!". IMDb. பார்க்கப்பட்ட நாள் January 9, 2012.

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிவர்!_(திரைப்படம்)&oldid=1038047" இலிருந்து மீள்விக்கப்பட்டது