காசாபிளாங்கா (திரைப்படம்)

மைக்கேல் கர்டிஸின் 1942ஆம் ஆண்டு திறைப்படம்
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:44, 3 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film | name = காசாபிலங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

காசாபிலங்கா (Casablanca) 1942 இல் வெளியான அமெரிக்கத் காதற் நாடகத் திரைப்படமாகும். ஹால் வால்லிஸ் ஆல் தயாரிக்கப்பட்டு மைக்கேல் கர்டிஸ் ஆல் இயக்கப்பட்டது. ஹம்ப்ரி போகார்ட், இங்க்ரிட் பர்க்மேன், பால் ஹென்ரேயிட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.

காசாபிலங்கா
Casablanca
இயக்கம்மைக்கேல் கர்டிஸ்
தயாரிப்புஹால் வால்லிஸ்
திரைக்கதைஜூலியஸ் எப்ஸ்டீன்
பில்லிப் எப்ஸ்டீன்
ஹாவர்ட் கோச்
இசைமாக்ஸ் ஸ்டீனர்
நடிப்புஹம்ப்ரி போகார்ட்
இங்க்ரிட் பர்க்மேன்
பால் ஹென்ரேயிட்
ஒளிப்பதிவுஆர்தர் எட்சன்
படத்தொகுப்புஓவன் மார்க்ஸ்
கலையகம்வார்னர் சகோதரர்கள்
விநியோகம்வார்னர் சகோதரர்கள்
வெளியீடுநவம்பர் 26, 1942 (1942-11-26)(வெளியீடு)
சனவரி 23, 1943 (பொது வெளியீடு)
ஓட்டம்102 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$964,000
மொத்த வருவாய்$3.7 மில்லியன்
(அமேரிக்கா)

விருதுகள்

அகாதமி விருதுகள்

வென்றவை

  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த ஒளிப்பதிவிர்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் பாட்டிர்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link GA வார்ப்புரு:Link GA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link GA வார்ப்புரு:Link FA