ராக்கி (திரைப்படம்)
ராக்கி (Rocky) 1976 இல் வெளியான அமெரிக்க விளையாட்டு நாடகத் திரைப்படமாகும். ராபர்ட் சார்ட்டாப், இரவின் விங்க்லர் ஆகியோரால் தயாரித்து ஜான் அவில்ட்சன் ஆல் இயக்கப்பட்டது. சில்வெஸ்டர் ஸ்டாலோன், பர்கஸ் மெரிடித், தாலியா ஷியர், பர்ட் யங், கார்ல் வேதர்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.
ராக்கி Rocky | |
---|---|
இயக்கம் | ஜான் அவில்ட்சன் |
தயாரிப்பு | ராபர்ட் சார்ட்டாப் இரவின் விங்க்லர் |
கதை | சில்வெஸ்டர் ஸ்டாலோன் |
இசை | பில் காண்ட்டி |
நடிப்பு | சில்வெஸ்டர் ஸ்டாலோன் பர்கஸ் மெரிடித் தாலியா ஷியர் பர்ட் யங் கார்ல் வேதர்ஸ் |
ஒளிப்பதிவு | ஜேம்ஸ் கிரேப் |
படத்தொகுப்பு | ரிச்சர்ட் ஹால்சி ஸ்காட் கான்ராட் |
விநியோகம் | யுனைட்டட் ஆர்டிஸ்டுகள் |
வெளியீடு | நவம்பர் 21, 1976(நியூ யார்க் நகரம்) திசம்பர் 3, 1976 (அமெரிக்கா) |
ஓட்டம் | 119 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $1 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $225,000,000[1] |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Movie Rocky – Box Office Data, News, Cast Information". The Numbers. Nash Information Services. பார்க்கப்பட்ட நாள் September 1, 2010.
வெளி இணைப்புகள்
- Official anthology site
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ராக்கி
- டி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் ராக்கி (திரைப்படம்)
- ஆல் மூவியில் ராக்கி (திரைப்படம்)
- பாக்சு ஆபிசு மோசோவில் ராக்கி (திரைப்படம்)
- அழுகிய தக்காளிகள் தளத்தில் ராக்கி (திரைப்படம்)
- Rocky @ at the Sports Movie Guide
- ESPN.com Page2 Articles:
- Reel Life Rocky by Jeff Merron
- The Making of Rocky by Sylvester Stallone
- A Movie of Blood, Spit and Tears by Royce Webb
- Six Little Known Truths about Rocky by Ralph Wiley
- Which Rocky is the real champ? by Bill Simmons