வார்னர் புரோஸ்.

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:08, 9 ஏப்பிரல் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox company | company_name = வார்னர் புர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

வார்னர் புரோஸ்.' (Warner Bros.) ஓர் அமெரிக்க பொழுதுபோக்கு நிறுவனமாகும். திரைப்படங்கள், இசைத்தொகுப்புகள் ஆகியவற்றை தயாரிக்கின்ற நிறுவனமாகும். இந்நிறுவனம் டைம் வார்னர் நிறுவனத்தால் நடத்தப்படுகின்றது. இந்நிறுவனம் 1918 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பல திரைப்படங்களையும் கார்ட்டூன்களையும் தயாரித்தது தயாரித்துக்கொண்டிருக்கிறது.

வார்னர் புரோஸ். என்டர்டேயின்மன்ட் இங்க்.
Warner Bros. Entertainment, Inc.
வகைடைம் வார்னர்
நிறுவுகை1918 (வார்னர் புரோஸ். ஸ்டுடியோக்கள்)
1923 (வார்னர் புரோஸ். பிக்சர்கள்)
நிறுவனர்(கள்)ஜாக் வார்னர்
ஹாரி வார்னர்
ஆல்பர்ட் வார்னர்
சாம் வார்னர்
தலைமையகம்பர்பாங்க், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
தொழில்துறைபொழுதுபோக்கு
உற்பத்திகள்திரைப்படங்கள், தொலைகாட்சி தொடர்கள்
வருமானம் ஐஅ$11.7 பில்லியன் (2007)[1]
இயக்க வருமானம் ஐஅ$845 மில்லியன் (2007)
தாய் நிறுவனம்சுயநிதி நிறுவனம் (1918–1967)
வார்னர் புரோஸ். -ஏழு கலைகள் (1967–1970)
கின்னி சர்வதேச நிறுவனம் (1969–1972)
வார்னர் தொலைதொடர்பு (1972–1989)
டைம் வார்னர் (1989–இன்றுவரை, (AOL Time Warner2001–2003))
இணையத்தளம்warnerbros.com
வார்னர் புரோஸ். முதல் சர்வதேச ஸ்டூடியோ, பர்பாங்க் 1928.

மேற்கோள்கள்

  1. "Time Warner Inc. Reports Results for 2007 Full Year and Fourth Quarter".

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link GA

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்னர்_புரோஸ்.&oldid=1083411" இலிருந்து மீள்விக்கப்பட்டது