85ஆவது அகாதமி விருதுகள்

Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:45, 28 பெப்பிரவரி 2013 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox film awards | number = 85 | award = அகாதமி ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

85ம் அகாதமி விருதுகள் விழா (ஆஸ்கார்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது)[7]) பிப்ரவரி 24, 2013 அன்று நிகழ்ந்தது. ஐக்கிய அமெரிக்காவில் 21012 ஆம் ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழா டால்பி திரையரங்கு, ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியாவில் நடந்தது.[8] செத் மெக்ஃபார்லேன் முதல்முறையாக இவ்விழாவினை எடுத்து நடத்தினார்.[1][9] 76ம் அகாதமி விருதுகளுக்கு அடுத்து அதிகம் பார்க்கப்பட்ட அகாதமி விழா இதுவே. 2004இல், இதனை 42.40 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.[10]

85-ஆம் அகாதமி விருதுகள்
Academy Awards
திகதிபெப்ரவரி 24, 2013 (2013-02-24)
இடம்டால்பி திரையரங்கு
ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா
நடத்துனர்செத் மெக்ஃபார்லேன்[1]
Pre-show
  • கிரிஸ்டின் செனோவர்த்
  • கெல்லி ரொலான்ட்
  • லாரா ஸ்பென்சர்
  • ராபின் ராபர்ட்ஸ்
  • ஜெஸ் காகில்[2]
தயாரிப்பாளர்
  • கிரெயிக் சேடான்
  • நீல் மெரான்[3]
இயக்குனர்டான் மிஸ்செர்
சிறப்புக் கூறுகள்
Best Pictureஅர்கோ (2012 திரைப்படம்)
அதிக விருதுகள்லைப் ஆஃப் பை (4)
அதிக பரிந்துரைகள்லின்கன் (12)
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்புஅமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம்
கால அளவு3 hours, 35 minutes[4]
மதிப்பீடுகள்40.3 மில்லியன்
26.6% (நீல்சன் தரவுகள்)[5][6]
 < 84ம் அகாதமி விருதுகள்
Academy Awards
86ம் > 

லைப் ஆஃப் பை அதிகபட்சமாக நான்கு விருதுகளை வென்றது, ஆங் லீயிற்கான சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதினையும் சேர்த்து.[11] அர்கோ (2012 திரைப்படம்) மூன்று விருதுகளை வென்றது, சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினையும் சேர்த்து.[11]

லெஸ் மிசரபில்ஸ் திரைப்படமும் மூன்று விருதுகளை வென்றது. சான்கோ அன்செயின்டு, லின்கன் மற்றும் ஸ்கைஃபால் ஆகிய திரைப்படங்கள் இரண்டு விருதுகளை வென்றன. மற்ற விருதுகளை சில்வர் லைனிங்க்ஸ் பிளேபுக், பிரேவ், சீரோ டார்க் தெர்டி, அன்னா கரினினா, சியர்சிங் ஃபொர் இன்னொசென்ட் மேன், இனொசென்டே, கர்பியூ, அமோர், மற்றும் பேபர்மேன் ஆகியவை வென்றன. [11][12][13][14]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "SETH MACFARLANE TO HOST 85TH OSCARS®, AIRING LIVE ON ABC, SUNDAY, FEBRUARY 24, 2013". ABC Media Net. American Broadcasting Company. அக்டோபர் 11, 2012. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 11, 2012.
  2. Yahr, Emily (22 பிப்ரவரி 2013). "Oscars TV: Where to watch the show, the pre-shows, the fashion". The Washington Psot. http://www.washingtonpost.com/blogs/tv-column/post/oscars-tv-where-to-watch-the-show-the-pre-shows-the-fashion/2013/02/22/4c2e468a-7d3a-11e2-9a75-dab0201670da_blog.html. பார்த்த நாள்: 26 பிப்ரவரி 2013. 
  3. Schou, Solvej. "Don Mischer to direct 2013 Academy Awards telecast". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 11, 2012.
  4. "The 85th Annual Academy Awards". Variety. பிப்ரவரி 24, 2013. {{cite web}}: Check date values in: |date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  5. McMullen, Randy (26 பிப்ரவரி 2013). "Oscars 2013: TV ratings up from last year". San Jose Mercury News. http://www.mercurynews.com/entertainment/ci_22664493/oscars-2013-tv-ratings-up-from-last-year. பார்த்த நாள்: 26 பிப்ரவரி 2013. 
  6. "Oscars top 40 million, surge in demos: Show draws best score among adults 18-34 since 2005". Variety. பிப்ரவரி 25, 2013. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 27, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  7. Pond, Steve (February 19, 2013). "AMPAS Drops '85th Academy Awards' – Now It's Just 'The Oscars'". The Wrap. http://www.thewrap.com/awards/column-post/ampas-drops-85th-academy-awards-now-its-just-oscars-78211. பார்த்த நாள்: February 22, 2013. 
  8. Wang, Yamei. "85th Academy Awards to be held at former Kodak Theater: AMPAS". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 11, 2012.
  9. AMPAS(அக்டோபர் 1, 2012). "Seth MacFarlane to Host 85th Oscars". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: அக்டோபர் 17, 2012.
  10. Porter, Rick (பிப்ரவரி 25, 2013). "TV ratings: Oscars rise with Seth MacFarlane and 'Argo'". பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 25, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  11. 11.0 11.1 11.2 "Oscar winners at the 85th annual Academy Awards". Fox News. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 25, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. "Oscars 2013 awards ceremony - as it happened". Guardian UK. February 25, 2013. பார்க்கப்பட்ட நாள் February 25, 2013.
  13. "Oscars presenter Seth MacFarlane hits a bum note with jokes about Adele's weight, actresses boobs, and 'Chris and Rihanna's date movie'... Django Unchained". Daily Mail. பிப்ரவரி 25, 2013. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 25, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  14. "Oscars 2013: As it happened". Daily Telegraph UK. பிப்ரவரி 25, 2013. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 25, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
2013 Academy Awards
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
இணையதளம்
பிற
"https://ta.wikipedia.org/w/index.php?title=85ஆவது_அகாதமி_விருதுகள்&oldid=1335640" இலிருந்து மீள்விக்கப்பட்டது