பாரத பெட்ரோலியம்

இந்திய எண்ணெய் நிறுவனம்
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:13, 5 மே 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (*துவக்கம்*)

பாரத பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடட் (ஆங்கிலம்:Bharat Petroleum Corporation Limited சுருக்கமாகBPCL) இந்திய அரசினால் இயக்கப்படும் [2] எண்ணெய் மற்றும் வளிமம் நிறுவனமாகும். இதன் தலைமையகம் மும்பை, மகாராட்டிரம் இல் உள்ளது. பாரத பெட்ரோலியம் கொச்சி மற்றும் மும்பை இல் இரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்குகின்றது.[3][4] . 2018 ஆண்டில், பாரத பெட்ரோலியம் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 672 ஆம் இடத்தினைப் பெற்றது.

பாரத பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடட்
Bharat Petroleum Corporation Limited
வகைபொது
தலைமையகம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
முதன்மை நபர்கள்டி ராஜ்குமார்
(தலைவர் & எம். டி)[1]
தொழில்துறைஎண்ணெய் மற்றும் வளிமம்
உற்பத்திகள்பெட்ரோலியம், இயற்கை எரிவளி, மற்றும் சார்ந்தவை
வருமானம்Increase 2,44,648.50 கோடி (US$31 பில்லியன்) (2017)[1]
இயக்க வருமானம்Increase 11,042.79 கோடி (US$1.4 பில்லியன்) (2017)[1]
நிகர வருமானம்Increase 8,039.30 கோடி (US$1.0 பில்லியன்) (2017)[1]
மொத்தச் சொத்துகள்Increase 91,989.63 கோடி (US$12 பில்லியன்) (2017)[1]
உரிமையாளர்கள்இந்திய அரசு (54.93%)
பணியாளர்12,567 (2017)[1]
இணையத்தளம்www.bharatpetroleum.com

உரிமை

செப்டம்பர் 2018 மாத நிலவரப்படி, பாரத பெட்ரோலியமின் 54 சதவிகித பங்குகளை இந்திய அரசு (இந்தியக் குடியரசுத் தலைவர் மூலமாக) கொண்டுள்ளது.[5]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Annual Report 2016-17" (PDF). Bharat Petroleum. 30 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2017.
  2. "BPCL gets Maharatna status; shares rise over 4%". The Economic Times. 12 செப்டம்பர் 2017. https://economictimes.indiatimes.com/markets/stocks/news/bpcl-gets-maharatna-status-shares-rise-over-2/articleshow/60473782.cms. பார்த்த நாள்: 28 திசம்பர் 2018. 
  3. "About BPCL - our journey". BPCL Official website. BPCL. பார்க்கப்பட்ட நாள் 11 அக்டோபர் 2018.
  4. "Fortune Global 500 list". CNN Money. http://beta.fortune.com/global500/list/filtered?hqcountry=India. பார்த்த நாள்: 22 ஜூலை 2016. 
  5. "Shareholding pattern - செப்டம்பர் 2018". BPCL Official website. BPCL. பார்க்கப்பட்ட நாள் 11 அக்டோபர் 2018.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத_பெட்ரோலியம்&oldid=2727576" இலிருந்து மீள்விக்கப்பட்டது