லிட்டில் வுமன் (2019 திரைப்படம்)
லிட்டில் வுமன் (ஆங்கிலம்: Little Women) 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த அமெரிக்க வரலாற்று நாடகத் திரைப்படமாகும். கிரெட்டா கெர்விக் ஆல் இத்திரைப்படம் இயக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் சவொயிர்ஸ் ரோனன், எம்மா வாட்சன், புளாரன்சு புக், எலிசா சிகான்லென், லாரா டெம், டிமொதி சாலமேட், மெரில் ஸ்ட்ரீப், டிரேசி லெட்சு, பாப் ஓடன்கிர்க், சேம்சு நார்டன், லூயி கேர்ரல், மற்றும் கிறிசு கூப்பர் ஆகியோர் நடித்துள்ளனர்
லிட்டில் வுமன் Little Women | |
---|---|
இயக்கம் | கிரெட்டா கெர்விக் |
தயாரிப்பு |
|
மூலக்கதை | லிட்டில் வுமன் படைத்தவர் லுயிசா மே அல்காட் |
திரைக்கதை | கிரெட்டா கெர்விக் |
இசை | அலெக்சாண்டர் டெசுபிளாத் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | யாரிக்கு லெ சாக் |
படத்தொகுப்பு | நிக் ஹூயி |
கலையகம் |
|
விநியோகம் | சோனி பிக்சர்சு ரிலீசிங் |
வெளியீடு | திசம்பர் 7, 2019(நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம்) திசம்பர் 25, 2019 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 135 நிமிடங்கள்[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $40 மில்லியன்[2] |
மொத்த வருவாய் | $165.6 மில்லியன்[3][4] |
மேற்கோள்கள்
- ↑ "Little Women". British Board of Film Classification. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 25, 2019.
- ↑ Siegel, Tatiana (திசம்பர் 13, 2019). "The First Couple of Film: Greta Gerwig and Noah Baumbach Open Up on Their Personal and Professional Partnership". The Hollywood Reporter. Archived from the original on திசம்பர் 13, 2019. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 14, 2019.
- ↑ "Little Women (2019)". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 8, 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Little Women (2019) – Financial Information". The Numbers. Archived from the original on சனவரி 3, 2020. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 8, 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)