சான் பென்
அமெரிக்க நடிகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர்
சான் ஜசுடின் பென் (ஆங்கில மொழி: Sean Justin Penn) (பிறப்பு: ஆகத்து 17, 1960)[1] ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இரண்டு முறை சிறந்த நடிகருக்கான அகாதமி விருதினை வென்றுள்ளார்.
சான் பென் Sean Penn | |
---|---|
அக்டோபர் 2013 இல் சான் பென் | |
பிறப்பு | சான் ஜசுடின் பென் Sean Justin Penn ஆகத்து 17, 1960 சாந்தா மொனிக்கா, ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கர் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1974–தற்காலம் |
பெற்றோர் | லியோ பென் ஐலீன் ரையன் |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 2 |
உறவினர்கள் | கிறிசு பென் (சகோதரர்) மைக்கேல் பென் (சகோதரர்) |
2005 சூறாவளி கத்ரீனா மற்றும் 2010 எயிட்டி நிலநடுக்கம் ஆகிய நிகழ்வுகளின் பிறகு இவர் பல்வேறு மனிதநேய சேவைகளை செய்துள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ "Sean Penn Biography (1960-)". FilmReference.com. பார்க்கப்பட்ட நாள் சனவரி 13, 2014.
Sean Justin Penn; பிறப்பு ஆகத்து 17, 1960, in Santa Monica (some sources cite Burbank or Los Angeles), CA...
வெளியிணைப்புகள்
சான் பென் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:
விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சான் பென்
- இணைய பிராடுவே தரவுத்தளத்தில் சான் பென்
- டுவிட்டரில் சான் பென்