சிறந்த ஆவணப்படத்திற்கான அகாதமி விருது
சிறந்த ஆவணப்படத்திற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Documentary Feature) அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆல் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆவணப்படங்களுக்கு வழங்கப்படும் ஆசுக்கர் விருதாகும்.[1] 1946 ஆம் ஆண்டினைத் தவிர்த்து 1941 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றது.[2]
சிறந்த ஆவணப்படத்திற்கான அகாதமி விருது Academy Award for Best Documentary Feature | |
---|---|
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
வழங்குபவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) |
முதலில் வழங்கப்பட்டது | 1942 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | ஸ்டீவன் பாக்னர் ஜூலியா ரெயிசர்ட் ஜெஃப் ரெயிசர்ட் அமெரிக்கன் பேக்டரி (2019) |
இணையதளம் | oscars |
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Fisher, Bob (2012). "The Drive to Archive: Academy Pushes to Preserve Docs". International Documentary Association. பார்க்கப்பட்ட நாள் சனவரி 4, 2018.
- ↑ 19th Academy Awards (1946): Nominees and Winners-Cinema Sight by Wesley Lovell