சிறியா நங்கை

ஒரு மூலிகைத் தாவரம்
சிறியா நங்கை
Andrographis-alata
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Eudicots
குடும்பம்:
பேரினம்:
Andrographis
இனம்:
alata
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Andrographis alata
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

சிறியா நங்கை (தாவர வகைப்பாடு:Andrographis alata)[1] என்பது தமிழ்நாட்டில் வளரும் மூலிகைகளில் ஒன்றாகும். இதனை சுருக்கமாக, நங்கை என்றும் அழைப்பர். நஞ்சுமுறிவுக்கு இது சித்தமருத்துவத்தில் பயனாகிறது. கசப்பு சுவை உடையதாக இருக்கும். இலைகள் சிறியதாக இருப்பதால், சிறியா நங்கை என பெயர் பெறுகிறது. இலைகள் பெரியதாக இருப்பதால், மற்றொரு தாவரம் பெரியா நங்கை (Andrographis lineata ) எனப் பெயர் பெறுகிறது. குருதியின் சர்க்கரைச் சத்து அளவை வெகுவாகக் குறைப்பதாக அறியப்படுகிறது.

சித்தர் பாடல்

தொகு

சிறியாநங்கைத் தழையைச் சேவித்த பேரைப்
பிரியார் மடந்தையர்கள் பின்னும் அறியதில்
டங்கனமும் நீறும் தனியழகு முண்டாகும்
திங்கள் முக மாதே தெளி

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறியா_நங்கை&oldid=3940856" இலிருந்து மீள்விக்கப்பட்டது