சிறுப்ஸ்கா குடியரசு

சிறுப்ஸ்கா குடியரசு (Republika Srpska செர்பிய மொழி: Република Српска, About this soundஒலிப்பு ), என்பது பொசுனியா எர்செகோவினாவின் ஓர் அரசியல் நிர்வாக அலகாகும். இதன் அதிகாரபூர்வ தலைநகரம் சரயேவோ. ஆனாலும், பஞ்சா லூக்கா இதன் அதிகாரமற்ற தலைநகராக விளங்குகிறது. இந்நிர்வாக அலகில் செர்பியர்கள், பொஸ்னியர்கள், குரொவேசியர்கள் ஆகிய மூன்று இனத்தவரும் வாழ்கின்றனர். 1992ம் ஆண்டு காலப் பகுதியில் இது "பொசுனியா எர்செகோவினாவின் சேர்பியக் குடியரசு" என அழைக்கப்பட்டது.

சிறுப்ஸ்கா குடியரசு
சிறுப்ஸ்கா குடியரசு
Република Српска
Republika Srpska
கொடி Coat of Arms
நாட்டுப்பண்: Moja Republika
(தமிழ்: "எனது குடியரசு")
பொசுனியா எர்செகோவினாவில் சுருப்ஸ்கா குடியரசு (மஞ்சள்)2
ஐரோப்பா கண்டத்தில் பொசுனியா எர்செகோவினா
தலைநகரம்சரயேவோ (அதிகாரபூர்வம்), பஞ்சா லூக்கா (de facto)
ஆட்சி மொழி(கள்) செர்பியம், பொசுனியம், குரொவேசியம்3
இனக் குழு (2006 மதிப்பீடு) செர்பியர்: 88%
பொஸ்னியர்: 8%
குரொவேசியர்: 4%
மக்கள் பொசுனிய செர்பியர்
அரசாங்கம் நாடாளுமன்ற அமைப்பு
 •  அதிபர் ரஜ்கோ குஸ்மானொவிச்
 •  பிரதமர் மிலொராட் டோடிக்
பொசுனியா எர்செகோவினாவின் பகுதி
 •  அறிவிப்பு பெப்ரவரி 28, 1992 
 •  பொசுனியா எர்செகோவினாவின் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டமை டிசம்பர் 14, 1995 ... 
பரப்பு
 •  மொத்தம் 24,857.2 கிமீ2
9,677 சதுர மைல்
 •  நீர் (%) தரவுகள் இல்லை
மக்கள் தொகை
 •  2006 கணக்கெடுப்பு 1,487,785
 •  1996 கணக்கெடுப்பு 1,475,288
 •  அடர்த்தி 60/km2
155/sq mi
நாணயம் மார்க் (BAM)
நேர வலயம் CET (ஒ.அ.நே+1)
 •  கோடை (ப.சே) CEST (ஒ.அ.நே+2)

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Republika Srpska
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுப்ஸ்கா_குடியரசு&oldid=3604800" இருந்து மீள்விக்கப்பட்டது