செருபிய மொழி
(செர்பிய மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செருபிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த சிலாவிய மொழிகளுள் ஒன்றாகும். இது ஏறத்தாழ ஒன்பது முதல் பத்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இதற்கு சுதோவாக்கிய வட்டாரவழக்கு, தோர்லாக்கிய வட்டாரவழக்கு என இரு வட்டாரவழக்குகள் உள்ளன.
Serbian | |
---|---|
српски srpski | |
உச்சரிப்பு | [sr̩pskiː][missing tone] |
நாடு(கள்) | See below under "Official status" in Central and in immigrant communities in மேற்கு ஐரோப்பா, as well as Northern America |
பிராந்தியம் | நடு ஐரோப்பா, Southeastern Europe |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 12 million [1] (date missing) |
பேச்சு வழக்கு | Shtokavian (standard)
|
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | செர்பியா பொசுனியா எர்செகோவினா Mount Athos Recognized minority language in: அங்கேரி[4] சிலவாக்கியா [5] |
மொழி கட்டுப்பாடு | Board for Standardization of the Serbian Language |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | sr |
ISO 639-2 | srp |
ISO 639-3 | srp |
Countries where Serbian is an official language.
Countries where it is recognized as a minority language. |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.rts.rs/page/stories/sr/story/125/Dru%C5%A1tvo/45760/Srpski+jezik+govori+12+miliona+ljudi+.html
- ↑ Ethnologue.com
- ↑ "Serbo-Croatian". Ethnologue.com. பார்க்கப்பட்ட நாள் 2010-04-24.
- ↑ Ec.Europa.eu
- ↑ "B92.net". Archived from the original on 2013-11-10. பார்க்கப்பட்ட நாள் 2010-10-11.