சிலோன்தெல்பூசா திவா
சிலோன்தெல்பூசா காலிசுதா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | மலக்கோசிடுரக்கா
|
வரிசை: | |
குடும்பம்: | ஜிகேர்சினுசிடே
|
பேரினம்: | |
இனம்: | சி. திவா
|
இருசொற் பெயரீடு | |
சிலோன்தெல்பூசா திவா (பாகிர், 2005) |
சிலோன்தெல்பூசா திவா (Ceylonthelphusa diva) என்பது ஜிகேர்சினுசிடே குடும்பத்தில் உள்ள பத்துகாலிகள் வரிசையினைச் சார்ந்த சிற்றினமாகும்.[1][2]
சிலோன்தெல்பூசா திவா சிற்றினமானது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க செம்பட்டியலில் அருகிய இனமாக உள்ளது. இந்த சிற்றினம் எதிர்காலத்தில் அழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதன் நிலையினை 2008-ல் மதிப்பாய்வு செய்தது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Bahir, M.M.; Ng Kee Lin, P.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Ceylonthelphusa diva". IUCN Red List of Threatened Species 2008: e.T61694A12527794. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61694A12527794.en. https://www.iucnredlist.org/species/61694/12527794. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "Ceylonthelphusa diva". GBIF. பார்க்கப்பட்ட நாள் 2020-01-23.
மேலும் படிக்க
தொகு- Nizinski, Martha S. (2003). "Annotated checklist of decapod crustaceans of Atlantic coastal and continental shelf waters of the United States". Proceedings of the Biological Society of Washington 116 (1): 96–157. பன்னாட்டுத் தர தொடர் எண்:0006-324X. https://research.nhm.org/pdfs/12091/12091.pdf.