சிவப்பு சூரியன்
முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சிவப்பு சூரியன் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், சரிதா, டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
சிவப்பு சூரியன் | |
---|---|
இயக்கம் | முக்தா சீனிவாசன் |
தயாரிப்பு | வி. ராமசாமி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ரஜினிகாந்த் சரிதா ராதா டெல்லி கணேஷ் ராதா ரவி தேங்காய் சீனிவாசன் சிவச்சந்திரன் ஒய். ஜி. மகேந்திரன் மனோரமா |
ஒளிப்பதிவு | எம். கர்ணன் |
படத்தொகுப்பு | வி. பி. கிருஷ்ணன் |
வெளியீடு | மே 27, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[1] இப்படத்தில் இடம்பெற்ற "அடி முந்தானை பந்தாட" பாடல் கௌரிமனோகரி இராகத்தில் அமைக்கப்பட்டது.
எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | "நான் கண்ட கண்ட" | எஸ். பி. சைலஜா | வாலி | 04:23 |
2 | "அடி முந்தானை பந்தாட" | மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் | 03:58 | |
3 | "தங்கச்சி சிரித்தாளே" | மலேசியா வாசுதேவன் | 04:10 | |
4 | "மிஸ்டர் மிரான்டா நேரே வரான்டா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 03:58 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sivappu Sooriyan Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.