சிவப்பு பாண்டா

சிவப்பு பாண்டா
Ailurus fulgens RoterPanda LesserPanda.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கனம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
துணைவகுப்பு: Eutheria
பெருவரிசை: Laurasiatheria
வரிசை: ஊனுண்ணி
துணைவரிசை: Caniformia
பெருங்குடும்பம்: Musteloidea
குடும்பம்: Ailuridae
பேரினம்: Ailurus
இனம்: A. fulgens
இருசொற் பெயரீடு
Ailurus fulgens
F. Cuvier, 1825
subspecies
  • A. fulgens fulgens
  • A. fulgens refulgens
  • A. fulgens styani
Leefgebied kleine panda.JPG
சிவப்பு பாண்டாவின் பரவல்

சிவப்பு பாண்டா (Red Panda) (இலத்தீன்: Ailurus fulgens நெருப்பு வண்ணப் பூனை) பூனையை விட சற்று பெரிதான, பெரும்பாலும் மரக்கறியே உண்ணும் ஒரு பாலூட்டி விலங்கு ஆகும். கரடிப் பூனை அல்லது பயர் பாக்சு என்றும் அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் மூங்கிலையே உணவாகக் கொள்கின்றன. அடர்த்தியான முடிகளுடன் காணப்படும் இவை இமயமலையையும் தென் சீனாவையும் பிறப்பிடமாகக் கொண்டவை. இது சிக்கிமின் மாநில விலங்காகும்.

டார்ஜிலிங் விலங்கியல் பூங்காவில் காணப்படும் சிவப்பு பாண்டா

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்தொகு

  1. "Ailurus fulgens". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.

மேலும் பார்க்கதொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ailurus fulgens
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_பாண்டா&oldid=3477865" இருந்து மீள்விக்கப்பட்டது