சி. கெ. ஆசா
இந்திய அரசியல்வாதி
சி. கெ. ஆசா (பிறப்பு 20 மே 1976) என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் தற்போதைய கேரள சட்டப்பேரவையின் வைக்கம் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்.[1] கொத்தவரா புனித சேவியர் கல்லூரியின் துணைத் தலைவராக இரு முறை இருந்துள்ளார்.[2][3][4]
C. K. Asha | |
---|---|
സി.കെ. ആശ | |
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா) of the கேரள சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 சூன் 2016 | |
முன்னையவர் | கே. அஜித் |
தொகுதி | வைக்கம் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 மே 1976 வைக்கம், கோட்டயம் மாவட்டம், கேரளம், இந்தியா |
தேசியம் | இந்திய மக்கள் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
வாழிடம்(s) | வைக்கம், கோட்டயம் |
மூலம்: [1] |
அரசியல் வாழ்க்கை
தொகு2021இல் இந்திய தேசிய காங்கிரசைச் சார்ந்த பி. ஆர். சோனாவை 29122 ஓட்டு வித்தியாசத்தில் வைக்கம் தொகுதியில் கேரள சட்டமன்றத்திற்காக வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "C K ASHA from the party CPI Won against ADV. A SANEESHKUMAR of INC". indianballot.com. Archived from the original on 2017-08-16. பார்க்கப்பட்ட நாள் 2017-07-01.
- ↑ "C K Asha from the party CPI Won against Adv. A Saneeshkumar of INC". indianballot.com. Archived from the original on 16 August 2017. பார்க்கப்பட்ட நாள் 27 November 2016.
- ↑ "Meet the 11 women MLAs who will join the Kerala Assembly". Haritha John. The NewsMinute. 4 May 2021. பார்க்கப்பட்ட நாள் 7 May 2021.
- ↑ "MLA hurt after fall in assembly". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 July 2019. பார்க்கப்பட்ட நாள் 7 May 2021.