சீதானா பாகிரி

சீதானா பாகிரி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
சீ. பாகிரி
இருசொற் பெயரீடு
சீதானா பாகிரி
அமர்சிங்கே மற்றும் பலர், 2014
வேறு பெயர்கள்
  • லித்தனா பாண்டிசெரியானா [குறிப்பிட்டவாறு] கெலார்ட் (1854) [பகுதி]
  • சீதானா பாண்டிசெரியானா சுமித் (1935) [பகுதி]
  • சீதானா பாண்டிசெரியானா டெய்லர் (1957) [பகுதி]
  • சீதானா பாண்டிசெரியானா வெர்முத் (1967) [பகுதி]
  • சீதானா பாண்டிசெரியானா மணமேந்திரா-அராச்சி & லியானேஜ் (1994) [பகுதி]
  • சீதானா பாண்டிசெரியானா எர்டெலன் (1998) [பகுதி]
  • சீதானா பாண்டிசெரியானா தாசு & டி. சில்வா (2005) [பகுதி]
  • சீதானா பாண்டிசெரியானா டி. சில்வா (2006) [பகுதி]
  • சீதானா பாண்டிசெரியானாசோமவீரா & சோமவீரா (2009) [பகுதி]
  • சீதானா பாண்டிசெரியானா மாந்தே (2010) [பகுதி]
  • சீதானா பாண்டிசெரியானாPonticereana தீரனியாகாலா (1953) [பகுதி]
  • சீதானா பாண்டிசெரியானா [குறிப்பிட்டவாறு] பாகிர் & சூரசிங்கே (2005) [பகுதி]

சீதானா பாகிரி (Sitana bahiri-பாகிர் விசிறித்தொண்டை ஓணான்) என்பது இலங்கையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அகாமிடே குடும்ப ஓந்திகளின் சிற்றினம் ஆகும். இது ஓர் அகணிய உயிரி.[2][3] இந்த சிற்றினம் முதன்முதலில் எலா தேசியப் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.[4] இலங்கையின் முன்னணி வனவிலங்கு பாதுகாப்பாளர்களில் ஒருவரான எம். எம். பாகிர் நினைவாக இந்தச் சிற்றினத்திற்குப் பெயரிடப்பட்டது.

விளக்கம்

தொகு

பாகிர் விசிறித்தொண்டை ஓணான் முக்கியமாக ஒரு துணையினமாக அல்லது மிகவும் பரவலாகக் காணப்படும் சீதானா பாண்டிசெரியனாவின் வண்ண மாறுபாடாகக் கருதப்பட்டது. இந்த ஓணானைத் திறந்த புதர் காடுகளில் காணலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Samarawickrama, P.; Botejue, M.; Amarasinghe, A.; Gabadage, D.; Jayasekara, D.; Karunarathna, S.; Perera, N.; Pushpamal, V. et al. (2021). "Sitana bahiri". IUCN Red List of Threatened Species 2021: e.T127902161A127902181. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T127902161A127902181.en. https://www.iucnredlist.org/species/127902161/127902181. பார்த்த நாள்: 10 June 2024. 
  2. Amarasinghe, AA; Ineich, I; Karunarathna, DM; Botejue, WM; Campbell, PD (2015). "Two new species of the genus Sitana Cuvier, 1829 (Reptilia: Agamidae) from Sri Lanka, including a taxonomic revision of the Indian Sitana species". Zootaxa 3915: 67–98. doi:10.11646/zootaxa.3915.1.3. பப்மெட்:25662111. 
  3. Anole annals
  4. Reptile Database

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதானா_பாகிரி&oldid=4107921" இலிருந்து மீள்விக்கப்பட்டது