சீத்தல் தேவி

சீத்தல் தேவி (Sheetal Devi (பிறப்பு: 10 சனவரி 2007) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பகுதியில் உள்ள கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள லோய்தர் கிராமத்தில் மான் சிங் - சக்தி தேவிக்கு 10 சனவரி 2017ல் பிறந்த போதே ஃபோகோமெலியா என்ற அரிய நோயால் இரு கைகள் இன்றி பிறந்தவர்.கால்களால் வில் வித்தையை பயிற்சி செய்து தேர்ந்தார்.[1][2][3]

சீத்தல் தேவி
2022 ஆசிய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டியில் சீத்தல் தேவி
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு10 சனவரி 2007 (2007-01-10) (அகவை 17)
லோய்தர், கிஷ்துவார் மாவட்டம், ஜம்மு காஷ்மீர், இந்தியா
பதக்கத் தகவல்கள்

மாற்றுத் திறனாளி பெண்கள் வில் வித்தைப் போட்டிகள்

நாடு  இந்தியா
Asian Para Games
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 Hangzhou Individual Compound
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 Hangzhou Mixed Team Compound
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2022 Hangzhou Doubles Compound

வில் வித்தையில் தங்கப் பதக்கம் தொகு

சீனாவின் காங்சூ நகரத்தில் நடைபெற்ற 2022 பாரா ஆசியா விளையாட்டுப் போட்டிகளில் சீத்தல் தேவி, பெண்கள் பிரிவில் வில்வித்தையில் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் அதே போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[4][5]

மேற்கோள்கள் தொகு

  1. "World's first armless woman archer gets her wings at army camp in Jammu". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-08-04. பார்க்கப்பட்ட நாள் 2023-10-27.
  2. "Asian Para Games: No arms? No problem for Asian para-archery champion Sheetal Devi". ESPN (in ஆங்கிலம்). 2023-10-27. பார்க்கப்பட்ட நாள் 2023-12-07.
  3. "Who is Sheetal Devi? Teenage armless archer bags three medals in Asian Para Games in China". CNBCTV18 (in ஆங்கிலம்). 2023-10-30. பார்க்கப்பட்ட நாள் 2023-12-07.
  4. "Sheetal Devi: With three medals at Asian Para Games, 16-year-old armless archer from J&K is making waves". The Indian Express (in ஆங்கிலம்). 2023-10-27. பார்க்கப்பட்ட நாள் 2023-10-27.
  5. PTI (2023-10-27). "Armless archer Sheetal Devi first Indian woman to win 2 Asian Para Games gold as country's medal rush continues" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/sport/armless-archer-sheetal-devi-first-indian-woman-to-win-2-asian-para-games-gold-as-countrys-medal-rush-continues/article67465316.ece. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீத்தல்_தேவி&oldid=3847730" இலிருந்து மீள்விக்கப்பட்டது