சீனப் புல்குருவி

சீனப் புல்குருவி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பெல்லோர்னெயிடே
பேரினம்:
கிராமினிகோலா
இனம்:
கி. இசுட்ரைடசு
இருசொற் பெயரீடு
கிராமினிகோலா இசுட்ரைடசு
இசுடையான், 1892

சீனப் புல்குருவி (Chinese grassbird)(கிராமினிகோலா இசுட்ரைடசு) என்பது பெல்லோர்னிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது முன்னர் பழைய உலக கதிர்க்குருவி குடும்பமான சில்விடே மற்றும் தவிட்டுக்குருவி குடும்பமான திமாலிடேவில் வைக்கப்பட்டது.

பரவலும் வாழிடமும்

தொகு

இது தென்கிழக்கு சீனா, வங்காளதேசம், தென்கிழக்கு மியான்மர், கம்போடியா, வடகிழக்கு வியட்நாம் மற்றும் ஆய்னான் தீவு ஆகியவற்றின் தாழ் நிலங்களில் உள்ள நன்னீர் சதுப்புநிலங்கள் அல்லது ஆறுகளின் கரையோரங்களில் உயரமாக வளரும் தாவரங்களில் காணப்படுகிறது. இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2021). "Graminicola striatus". IUCN Red List of Threatened Species 2021: e.T103870381A185528212. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T103870381A185528212.en. https://www.iucnredlist.org/species/103870381/185528212. பார்த்த நாள்: 1 January 2022. 
  2. BirdLife International (2008) Graminicola bengalensis. In: IUCN 2010. IUCN Red List of Threatened Species. Version 2010.1.
  • Collar, N. J., Robson, C. (2007) Family Timaliidae (Babblers) pp. 70 – 291 In: del Hoyo, J., Elliott, A., Christie, D.A. (eds.) Handbook of the Birds of the World, Vol. 12: Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனப்_புல்குருவி&oldid=3876185" இலிருந்து மீள்விக்கப்பட்டது