சீனோமைர்மெக்சு

சீனோமைர்மெக்சு
சீனோமைர்மெக்சு இசுடோலி வேலைக்கார எறும்பு, பிரேசில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கைமினாப்பிடிரா
குடும்பம்:
பார்மிசிடே
பேரினம்:
சீனோமைர்மெக்சு

போரெல், 1885
மாதிரி இனம்
சீனோமைர்மெக்சு இசுடோலி
போரெல், 1885
உயிரியற் பல்வகைமை[1]
3 சிற்றினங்கள்
வேறு பெயர்கள்

மைர்மெசினெல்லாவீலர், 1922

சீனோமைர்மெக்சு (Xenomyrmex) என்பது மிர்மிசினே[2] என்ற துணைக்குடும்பத்தில் உள்ள சிறிய எறும்புகளின் பேரினமாகும். இப்பேரினத்தின் சிற்றினங்கள் புளோரிடா (அமெரிக்கா), மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் மெக்சிக்கோவில் பனாமா வரை காணப்படுகிறது. இவை வாழும் அல்லது இறந்த தாவரங்களின் பொந்துகளில் கூடு கட்டுகின்றன.[3]}}

சிற்றினங்கள்

தொகு
  • சீனோமைர்மெக்சு புளோரிடானசு எமரி, 1895
  • சீனோமைர்மெக்சு பனாமனாசு (வீலர், 1922)
  • சீனோமைர்மெக்சு இசுடோலி போரெல், 1885

மேற்கோள்கள்

தொகு
  1. Bolton, B. (2014). "Xenomyrmex". AntCat. Retrieved 5 July 2014.
  2. "Genus: Xenomyrmex". antweb.org. AntWeb. பார்க்கப்பட்ட நாள் 23 September 2013.
  3. Ettershank, G. (1966). "A generic revision of the world Myrmicinae related to Solenopsis and Pheidologeton (Hymenoptera: Formicidae).". Australian Journal of Zoology 14: 73–171. doi:10.1071/zo9660073. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனோமைர்மெக்சு&oldid=3748578" இலிருந்து மீள்விக்கப்பட்டது