சீன ஒளிர் நீல்தாவா

சீன ஒளிர் நீல்தாவா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
நீ. ஓடேசி
இருசொற் பெயரீடு
நீல்தாவா ஓடேசி
(சல்வதோரி, 1887)

சீன ஒளிர் நீல்தாவா (Chinese vivid niltava)(நீல்தாவா ஓடேசி) என்பது மியூசிகாபிடே குடும்பத்தினைச் சார்ந்த பறவை சிற்றினமாகும். இது இமயமலை கிழக்குப் பகுதி முதல் தெற்கு சீனா வரை காணப்படுகிறது. சீன ஒளிர் நீல்தாவா முன்னர் தைவான் ஒளிர் நீல்தாவா (நீ. விவிடா) இணையினமாகக் கருதப்பட்டது.[2] இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Niltava oatesi". IUCN Red List of Threatened Species 2016. https://www.iucnredlist.org/species/103757396/104205812. பார்த்த நாள்: 27 July 2021. 
  2. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_ஒளிர்_நீல்தாவா&oldid=3477043" இலிருந்து மீள்விக்கப்பட்டது