நீல்தாவா
நீல்தாவா | |
---|---|
சீன ஒளிர் நீல்தாவா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நீல்தாவா ஹாட்ஜ்சன், 1837
|
நீல்தாவா (Niltava)(Niltau, நேபாளியிலிருந்து நீ. சுந்தரா)[1] என்பது பழைய உலக பறக்கும் பறவை குடும்பமான மியூசிகாபிடேயில் உள்ள குருவி வகைகளுள் ஓர் பேரினமாகும். .
இந்தப் பேரினத்தில் கீழ் பின்வரும் ஏழு சிற்றினங்கள் உள்ளன:[2]
- புஜியான் நீல்தாவா (நீல்தாவா டேவிடி)
- செவ்வயிறு நீல்தாவா (நீல்தாவா சுந்தர)
- செங்குத நீல்தாவா (நீல்தாவா சுமத்ரானா)
- சீன ஒளிர் நீல்தாவா (நீல்தாவா ஓடேசி) [3]
- தைவான் ஒளிர் நீல்தாவா (நீல்தாவா விவிடா)
- பெரும் நீல்தாவா (நீல்தாவா கிராண்டிசு)
- சிறிய நீல்தாவா (நீல்தாவா மேக்ரிகோரியா)
மேற்கோள்கள்
தொகு- ↑ Jobling, James A. (1991). A Dictionary of Scientific Bird Names. Oxford University Press. p. 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-854634-3.
- ↑ Gill, Frank; Donsker, David (eds.). "Chats, Old World flycatchers". World Bird List Version 6.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 May 2016.
- ↑ "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.