பெரும் நீல்தாவா
பெரும் நீல்தாவா | |
---|---|
சிக்கிம், இந்தியாவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | நீ. கிராண்டிசு
|
இருசொற் பெயரீடு | |
நீல்தாவா கிராண்டிசு (பிளைத், 1842) |
பெரும் நீல்தாவா (Large niltava)(நீல்தாவா கிராண்டிசு) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினம் ஆகும். இது வங்காளதேசம், பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல மலைக் காடுகள் ஆகும்.
படம்
தொகு-
ஆண், பிராசெர் மலையில், மலேசியா
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Niltava grandis". IUCN Red List of Threatened Species 2016: e.T22709464A94210271. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709464A94210271.en. https://www.iucnredlist.org/species/22709464/94210271. பார்த்த நாள்: 12 November 2021.
வெளி இணைப்புகள்
தொகு- Image at ADW பரணிடப்பட்டது 2011-11-17 at the வந்தவழி இயந்திரம்