புஜியான் நீல்தாவா

புஜியான் நீல்தாவா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
நீ. டேவிடி
இருசொற் பெயரீடு
நீல்தாவா டேவிடி
(லா டச்சு, 1907)

புஜியான் நீல்தாவா (Fujian niltava)(நீல்தாவா டேவிடி) என்பது மஸ்சிகாபிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினமாகும். இது கம்போடியா, சீனா, ஆங்காங், லாவோஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலை காடுகள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Niltava davidi". IUCN Red List of Threatened Species 2016: e.T22709470A94210770. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709470A94210770.en. https://www.iucnredlist.org/species/22709470/94210770. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புஜியான்_நீல்தாவா&oldid=3453855" இலிருந்து மீள்விக்கப்பட்டது