செங்குத நீல்தாவா

செங்குத நீல்தாவா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
நீ. சுமத்ரானா
இருசொற் பெயரீடு
நீல்தாவா சுமத்ரானா
சல்வாதோரி, 1879

செங்குத நீல்தாவா (Rufous-vented niltava)(நீல்தாவா சுமத்ரானா) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினமாகும் . இது சுமத்ரா மற்றும் மலாய் தீபகற்பத்தில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Niltava sumatrana". IUCN Red List of Threatened Species 2016: e.T22709476A94211204. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709476A94211204.en. https://www.iucnredlist.org/species/22709476/94211204. பார்த்த நாள்: 25 September 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்குத_நீல்தாவா&oldid=3441283" இலிருந்து மீள்விக்கப்பட்டது