சீன கவுதாரி

சீன கவுதாரி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பாசியானிடே
பேரினம்:
பிராங்கோலினசு
இனம்:
பி. பிண்டடேனசு
இருசொற் பெயரீடு
பிராங்கோலினசு பிண்டடேனசு
(இசுகோபோலி, 1786)

சீன கவுதாரி (Chinese francolin)(பிராங்கோலினசு பிண்டடேனசு) அல்லது பர்மியக் கவுதாரி என்பது பாசியானிடே குடும்பத்தில் உள்ள ஒரு விளையாட்டுப் பறவை சிற்றினம் ஆகும்.

விளக்கம்

தொகு

சராசரியாக, இந்தப் பறவையின் நீளம் 30–34 cm (12–13 அங்) வரை இருக்கும். இதன் எடை 280–400 g (9.9–14.1 oz) வரை இருக்கும். பெண்கள் ஆண்களை விடச் சற்று சிறியவை.

வாழிடம்

தொகு

சீன கவுதாரி கம்போடியா, சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், பிலிப்பீன்சு, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. மொரிசியசு, பிலிப்பீன்சு, மடகாசுகர், அமெரிக்கா, சிலி மற்றும் அர்கெந்தீனா ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பறவையாகும்.[2] இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Francolinus pintadeanus". IUCN Red List of Threatened Species 2016: e.T22678725A92785250. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22678725A92785250.en. https://www.iucnredlist.org/species/22678725/92785250. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Long, John L. (1981).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_கவுதாரி&oldid=3833650" இலிருந்து மீள்விக்கப்பட்டது