சீயப்பாறை அருவி
கேரள அருவி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சீயப்பாறை அருவி (Cheeyappara Waterfalls) என்பது இந்தியாவின் கேரளத்தின், இடுக்கி மாவட்டத்தில் உள்ள அருவியாகும். இது கொச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ( தேசிய நெடுஞ்சாலை 49 ) நேரியமங்கலம் மற்றும் அடிமாலி ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளது.
சீயப்பாறை அருவி | |
---|---|
அமைவிடம் | கேரளம், இடுக்கி மாவட்டம் |
வகை | Tiered |
மொத்த உயரம் | Not known |
வீழ்ச்சி எண்ணிக்கை | 7 |
நீர்வழி | Not known |
சேயப்பாரா அருவி ஏழு படிகளாக இறங்கி விழுகிறது. மலையேற்றத்திற்கு இது ஒரு சிறந்த இடமாகும்.