சீரியம்(IV) பெர்குளோரேட்டு
வேதிச் சேர்மம்
சீரியம்(IV) பெர்குளோரேட்டு (Cerium(IV) perchlorate) என்பது Ce(ClO4)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீரியமும் பெர்குளோரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிந்து சீரியம் பெர்குளோரேட்டு உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சீரியம்(IV) பெர்குளோரேட்டு
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
14338-93-3 | |
EC number | 238-290-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 167073 |
| |
பண்புகள் | |
Ce(ClO4)4 | |
வாய்ப்பாட்டு எடை | 537.92 கி/மோல் |
அடர்த்தி | 1.556 கி/செ.மீ-3 (25 °செ)[1] |
உருகுநிலை | 725 °C (1,337 °F; 998 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்கள்
தொகுகரிம வேதியியலில் ஒரு வினையூக்கியாக சீரியம் பெர்குளோரேட்டு பயன்படுத்தப்படுகிறது. இசுட்ரோன்சியம் உறுதிபடுத்தல் சோதனையிலும் பருமனறி பகுப்பாய்விலும் இது பயன்படுகிறது.[2][3][4][5] 8 மோல் பெர்குளோரிக் அமிலத்தில் Ce4+/Ce3+ நிலைகளில் மிகு உயர் ஒடுக்கத்திறல் மதிப்பான +1.87 வோல்ட்டு மதிப்பைப் பெற்றுள்ளது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sigma-Aldrich Co., product no. {{{id}}}.
- ↑ Philip L. Fuchs, André B. Charette, Tomislav Rovis, Jeffrey W. Bode (2016), Essential Reagents for Organic Synthesis (in German), John Wiley & Sons, p. 80, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-119-27983-9
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: unrecognized language (link) - ↑ W.J. Mijs, C.R.H.I. de Jonge (2013), Organic Syntheses by Oxidation with Metal Compounds (in German), Springer Science & Business Media, p. 601, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4613-2109-5
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ E. Gagliardi, E. Wolf: Bestimmung von Strontium mit Cer(IV)-perchlorat. In: Microchimica Acta. 51, 1963, S. 578, doi:10.1007/BF01217587.
- ↑ P. H. List, L. Hörhammer (2013), Allgemeiner Teil. Wirkstoffgruppen I (in German), Springer-Verlag, p. 301, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-47985-4
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ K.A. Gschneidner, Jr., J.-C.G. Bünzli and V.K. Pecharsky (2006), Handbook on the Physics and Chemistry of Rare Earths (in German), Elsevier, p. 306, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-046672-9
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: unrecognized language (link)