சீரியம் சிடீயரேட்டு

வேதிச் சேர்மம்

சீரியம் சிடீயரேட்டு (Cerium stearate) C54H105CeO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[2][3] சீரியமும் சிடீயரிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என சீரியம் சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[4]

சீரியம் சிடீயரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
சீரியம்(3+) ஆக்டாடெக்கானோயேட்டு, சீரியம் சிடீயரேட்டு, சீரியம் முச்சிடீயரேட்டு[1]
இனங்காட்டிகள்
14536-00-6 Y
ChemSpider 145318
EC number 233-324-8
InChI
  • InChI=1S/3C18H36O2.Ce/c3*1-2-3-4-5-6-7-8-9-10-11-12-13-14-15-16-17-18(19)20;/h3*2-17H2,1H3,(H,19,20);/q;;;+3/p-3
    Key: BTVVNGIPFPKDHO-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 165821
SMILES
  • CCCCCCCCCCCCCCCCCC(=O)[O-].CCCCCCCCCCCCCCCCCC(=O)[O-].CCCCCCCCCCCCCCCCCC(=O)[O-].[Ce+3]
UNII 4S541N00JC
பண்புகள்
C
54
H
105
CeO
6
வாய்ப்பாட்டு எடை 989.69
தோற்றம் வெண்மை நிற தூள்
அடர்த்தி கி/செ.மீ3
உருகுநிலை 120 °C (248 °F; 393 K)
கரையாது
தீங்குகள்
P262, P280, P305+351+338, P304+340, P403+233, <abbr class="abbr" title="Error in hazard statements">PP501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

100 மற்றும் 200 பாகை செல்சியசு வெப்பநிலையில் மந்தவாயு வளிமண்டலச் சூழலில் சிடீயரிக் அமிலத்துடன் சீரியம் ஆக்சைடு வினைபுரிவதால் சீரியம் சிடீயரேட்டு உருவாகிறது.[5]

இயற்பியல் பண்புகள் தொகு

வெண்மை நிற தூளாக சீரியம் சிடீயரேட்டு உருவாகிறது. தண்ணீரில் இது கரையாது.

பயன்கள் தொகு

சீரியம் சிடீயரேட்டு பல்வேறு தொழில்துறை மற்றும் ஆய்வக பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது: ஒரு மசகு எண்ணெயாக ஆக்சிசனேற்றியாக மற்றும் நுரை எதிர்ப்பு முகவராக. பலபடிகளின் தயாரிப்பில் ஒரு வினையூக்கியாகவும் நெகிழிகள் உற்பத்தியில் ஒரு நிலைப்படுத்தியாக என இது பலவாறு பயன்படுத்தப்படுகிறது.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "NCATS Inxight Drugs — CEROUS STEARATE" (in ஆங்கிலம்). drugs.ncats.io. பார்க்கப்பட்ட நாள் 3 March 2023.
  2. "Cerium Stearate-BEYONDCHEM". beyondchem.com. பார்க்கப்பட்ட நாள் 3 March 2023.
  3. "Cerium Stearate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 3 March 2023.
  4. "CAS 14536-00-6 Cerium(3+)stearate - Alfa Chemistry". alfa-chemistry.com. பார்க்கப்பட்ட நாள் 3 March 2023.
  5. Marques, Eduardo F.; Burrows, Hugh D.; Miguel, Maria da Graca (1 January 1998). "The structure and thermal behaviour of some long chain cerium(III) carboxylates" (in en). Journal of the Chemical Society, Faraday Transactions 94 (12): 1729–1736. doi:10.1039/A800326B. பன்னாட்டுத் தர தொடர் எண்:1364-5455. https://pubs.rsc.org/en/content/articlelanding/1998/FT/a800326b. பார்த்த நாள்: 7 March 2023. 
  6. "Buy Cerium stearate - 10119-53-6 | BenchChem". .benchchem.com. பார்க்கப்பட்ட நாள் 3 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரியம்_சிடீயரேட்டு&oldid=3736609" இலிருந்து மீள்விக்கப்பட்டது