சீவான் சந்திப்பு தொடருந்து நிலையம்

சீவான் சந்திப்பு தொடருந்து நிலையம் (Siwan Junction railway station) பீகார் மாநிலத்தில் உள்ள சீவான் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் சீவான் மாவட்டத்தினையும் கோபால்கஞ்ச் பகுதியினையும் இணைக்கின்றது. இது கொல்கத்தா அமிர்தசரசு ராஞ்சி குவகாத்தி இலக்னோ தில்லி, கான்பூர் மற்றும் கோரக்பூர் போன்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

சீவான் சந்திப்பு

பொது தகவல்கள்
அமைவிடம்சீவான் மாவட்டம், பீகார்
இந்தியா
ஆள்கூறுகள்26°12′40″N 84°21′33″E / 26.2110°N 84.3593°E / 26.2110; 84.3593
ஏற்றம்69 மீட்டர்கள் (226 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்கிழக்கு இரயில்வே மண்டலம்
தடங்கள்சீவான்–கோரக்பூர்
சீவான்-சப்ரா
சீவான்–தாவே
சீவாந்மகரஜ்ஹானி
நடைமேடை5
இருப்புப் பாதைகள்9
இணைப்புக்கள்டாக்சி நிலையம், ஆட்டோ ரிக்சா
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தள நிலையம்
தரிப்பிடம்உள்ளது
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்[சான்று தேவை]
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில் உள்ளது
நிலையக் குறியீடுSV
மண்டலம்(கள்) தென்கிழக்கு இரயில்வே மண்டலம்
கோட்டம்(கள்) வாரணாசி
வரலாறு
மின்சாரமயம்ஆம்
பயணிகள்
பயணிகள் 15,0000/நாள்
அமைவிடம்
சீவான் சந்திப்பு is located in இந்தியா
சீவான் சந்திப்பு
சீவான் சந்திப்பு
இந்தியா இல் அமைவிடம்
சீவான் சந்திப்பு is located in பீகார்
சீவான் சந்திப்பு
சீவான் சந்திப்பு
சீவான் சந்திப்பு (பீகார்)

இந்த நிலையம் சீவான் மற்றும் கோபால்கஞ்ச் மாவட்ட மக்களுக்குச் சேவை செய்கிறது என்றாலும், அரசியல் காரணங்களால் இந்த நிலையம் எப்போதும் புறக்கணிக்கப்படுகிறது.

அதிகார வரம்பு

தொகு

இது பீகாரில் உள்ள சீவான் மாவட்டத்தின் வடகிழக்கு தொடருந்து மண்டலத்தின் வாரணாசி ரயில் பிரிவைச் சேர்ந்தது.[1] இந்த நிலையக் குறியீடு SV.[2]

தடம்

தொகு

கோரக்பூர் சந்திப்பு, சப்ரா சந்திப்பு, மகாராஜ்கஞ்ச் சந்திப்பு, மஷ்ரக் சந்திப்பு மற்றும் தாவே சந்திப்பிற்கு மூன்று முக்கிய தொடருந்து தடங்கள் இங்கிருந்துசெல்கின்றன.[1]

ரயில்கள்

தொகு

வைசாலி விரைவுவண்டி, பீகார் சம்பர்க் கிரந்தி அதிவிரைவு வண்டி, புது தில்லி - நாகர்லாகுன் அதிவிரைவுவண்டி, மயுரியா விரைவுவண்டி முதலியன சீவான் தொடருந்து நிலையம் வழியாகச் செல்லும் சில முக்கியமான இரயில்களாகும்.

கேலரி

தொகு

மேற்கோள்கள்

தொகு

 

வெளி இணைப்புகள்

தொகு
  • Siwan Junction railway station at the India Rail Info
  1. 1.0 1.1 "Division at a Glance". North Eastern Railway Zone. Indian Railways. Archived from the original on 9 January 2014. பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.
  2. "Station Code Index" (PDF). Indian Railways. Railway Board. p. 2. பார்க்கப்பட்ட நாள் 6 August 2016.