சுகம் எங்கே

கே. ராம்நாத் இயக்கத்தில் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சுகம் எங்கே 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

சுகம் எங்கே
இயக்கம்கே. ராம்நாத்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புகே. ஆர். ராமசாமி
கே. ஏ. தங்கவேலு
பி. எஸ். வீரப்பா
எஸ். வி. சுப்பைய்யா
சந்திரபாபு
சாவித்திரி
டி. பி. முத்துலட்சுமி
சி. ஆர். ராஜகுமாரி
வெளியீடுசெப்டம்பர் 9, 1954
நீளம்16911 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகம்_எங்கே&oldid=3753426" இலிருந்து மீள்விக்கப்பட்டது