சுகாட் மேக் ஈச்சர்ன்
அலிசன் சுகாட் மேக்கீச்சர்ன் (Allison Scott MacEachern, பிறப்பு: 1960)[1]கல்வி விவகாரங்களுக்கான துணை வேந்தர் மற்றும் டியூக் குன்சன் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் மற்றும் மானுடவியல் பேராசிரியராக உள்ளார். 2018 ஆம் ஆண்டு டியூக் குன்சன் பல்கலைக்கழகத்தின் பீடத்தில் சேருவதற்கு முன்பு, இவர் 23 ஆண்டுகள் பவ்டோயின் கல்லூரியில் மானுடவியல் பேராசிரியராக இருந்தார். அங்கு சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையின் தலைவராகவும் பணியாற்றினார். [2][3] ஆப்பிரிக்க தொல்லியல் துறையில் நிபுணரான இவர், ஆப்பிரிக்கத் தொல்பொருள் ஆய்வாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.[4] இளவரசர் எட்வர்ட் தீவு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். அங்கு இவர் மானிடவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மேலும் கால்கேரி பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் தொல்லியல் துறையில்முனைவர் பட்டம் பெற்றார்.[2]
சுகாட் மேக் ஈச்சர்ன் | |
---|---|
பிறப்பு | 1960 |
தேசியம் | கனடியன் |
துறை | தொல்லியல் மானிடவியல் |
பணியிடங்கள் | டியூக் குன்சன் பல்கலைக்கழகம், போடோயின் கல்லூரி |
கல்வி | பிரின்சு எட்வர்ட் தீவின் பல்கலைக்கழகம் கல்கேரி பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | டு குண்டே: கேமரூனின் வடக்கு மந்தாரா மலைகளில் மாண்டாக்னார்ட் இன உருவாக்கத்தின் செயல்முறைகள் (1991) |
ஆய்வு நெறியாளர் | நிக்கோலசு டேவிட் |
அறியப்படுவது | ஆப்பிரிக்க தொல்லியல் |
மேற்கோள்கள்
தொகு- ↑ MacEachern, Scott (June 2000). "Genes, Tribes, and African History". Current Anthropology 41 (3): 357–384. doi:10.1086/300144. பன்னாட்டுத் தர தொடர் எண்:0011-3204. பப்மெட்:10768880. https://archive.org/details/sim_current-anthropology_2000-06_41_3/page/357.
- ↑ 2.0 2.1 "First Group of Faculty Members Awarded Tenure at Duke Kunshan". Duke Kunshan University (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-18.
- ↑ Bradham, Bre (2018-03-22). "As DKU announces new majors for first undergraduate class, faculty discuss freedom that comes with new program". The Chronicle. https://www.dukechronicle.com/article/2018/03/as-dku-announces-new-majors-for-first-undergraduate-class-faculty-discuss-freedom-that-comes-with-new-program.
- ↑ Bird, Winifred (2016-07-20). "An Archaeological Mystery In Ghana: Why Didn't Past Droughts Spell Famine?" (in en). NPR. https://www.npr.org/sections/thesalt/2016/07/20/486670144/an-archaeological-mystery-in-ghana-why-didn-t-past-droughts-spell-famine.