சுகோய் பிஏயூ எப்ஏ
சுகோய் உருவாக்கிய இரட்டை எஞ்சின் ஸ்டெல்த் மல்டிரோல் போர் விமானம்
பிஏயூ எப்ஏ (PAK FA) என்பது உரசிய வான்படைக்கான ஐந்தாம் தலைமுறை சண்டை வானூர்தி ஆகும். டி-50 பிஏயூ எப்ஏ திட்டத்திற்காக சுகோய் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட வானூர்தி ஆகும். இவ்வானூர்தி மறைந்து தாக்கும், இரட்டைப் பொறி கொண்ட, தனி இருக்கை தாரை வானூர்தி ஆகும். இது உரசிய வான் படையில் முதலாவதாக செயற்படும் மறைந்து தாக்கும் வானூர்தியாக இருக்கவிருக்கிறது.[9] பல பாத்திர வானூர்தியான இது வான் மேலாதிக்கம், தரைத்தாக்குதல் ஆகிய இரு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும்.[10][11]
பிஏயூ எப்ஏ ரி-50 | |
---|---|
![]() | |
ரி-50 ஒன்று வான் காட்சியின்போது பறக்கிறது | |
வகை | மறைந்து தாக்கும் பல பாத்திர சண்டை வானூர்தி |
National origin | ரஷ்யா |
உற்பத்தியாளர் | NAPO, KnAAPO |
வடிவமைப்பாளர் | சுகோய் |
முதல் பயணம் | 29 சனவரி 2010[1] |
அறிமுகம் | திசம்பர் 2016[2] |
தற்போதைய நிலை | பறப்புச் சோதனை/முன் உற்பத்தி |
பயன்பாட்டாளர்கள் | உரசிய வான் படை உரசிய கடற்படை[3] |
உற்பத்தி | 2009–தற்போது |
தயாரிப்பு எண்ணிக்கை | 5 மாதிரிவடிவம்[4] |
திட்டச் செலவு | US$ 8–10 பில்லியன் (கண.)[5][6][7] |
அலகு செலவு | டி-50: US$50+ மில்லியன்[8] |
Variants | சுகோய்/எச்ஏஎல் எஃப்ஜிஎஃப்ஏ |
மேற்கோள் தொகு
- ↑ "Russia draws back veil of secrecy with peek at future fighter". RIA Novosti. 29 January 2012 இம் மூலத்தில் இருந்து 10 மே 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130510090035/http://en.rian.ru/russia/20100129/157715872.html. பார்த்த நாள்: 29 January 2010.
- ↑ Druzhinin, Alexei (25 April 2013). "New T-50 Fighter Jet to Enter Service in 2016 – Putin". RIA Novosti இம் மூலத்தில் இருந்து 24 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140724073904/http://en.ria.ru/military_news/20130425/180840337.html. பார்த்த நாள்: 25 April 2013.
- ↑ Druzhinin, Alexei (28 September 2009). "Defense: Russian Navy to get fifth generation carrier fighter after 2020". RIA Novosti. http://www.en.rian.ru/mlitary_news/20100928/160747881.html. பார்த்த நாள்: 26 January 2011.
- ↑ Dmitry Litovkin, specially for RIR (2013-06-29). "T-50 fighter to be ready in 2013 | Russia & India Report". Indrus.in. http://indrus.in/economics/2013/06/29/t-50_fighter_to_be_ready_in_2013_26603.html. பார்த்த நாள்: 2013-11-16.
- ↑ Pandit, Rajat. "India, Russia to ink new military pact." பரணிடப்பட்டது 2013-07-05 at the வந்தவழி இயந்திரம் Times of India, 10 October 2009.
- ↑ Shukla, Ajai. "India, Russia close to PACT on next generation fighter." Business Standard, 5 January 2010.
- ↑ Shukla, Ajai. "India to develop 25% of fifth generation fighter/" Business Standard, 6 January 2010.
- ↑ Defence International 2011/02 P.35 (Chinese) official Russian estimate
- ↑ O'Keeffe, Niall (17 June 2009). "Sukhoi secretive on PAK-FA programmes". Flightglobal. http://www.flightglobal.com/news/articles/paris-air-show-sukhoi-secretive-on-pak-fa-programmes-328148/. பார்த்த நாள்: 15 June 2014.
- ↑ Sukhoi(21 February 2014). "Т-50-2 fighter aircraft made the flight to Akhtubinsk". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 5 March 2014. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-04-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140427020021/http://www.sukhoi.org/eng/news/company/?id=5386.
- ↑ Sukhoi(29 January 2010). "Sukhoi Company launches flight tests of PAK FA advanced tactical frontline fighter". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 26 January 2011. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2011-05-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110501030735/http://sukhoi.org/eng/news/company/?id=3143.
வெளி இணைப்புக்கள் தொகு
- பொதுத் தகவல்
- PAK FA - GlobalSecurity.org
- Sukhoi T-50 PAK FA fighter aircraft - airrecognition.com
- KnAAPO page on the T-50 பரணிடப்பட்டது 2014-03-08 at the வந்தவழி இயந்திரம்
- PAK FA T-50 பரணிடப்பட்டது 2016-08-06 at the வந்தவழி இயந்திரம்
- United Aircraft Corporation promotional video
- "Wings of Russia" documentary (உருசிய மொழியில்)
- PAK-FA patent document பரணிடப்பட்டது 2016-10-30 at the வந்தவழி இயந்திரம்