தாரை சண்டை வானூர்தி தலைமுறைகள்

தாரை சண்டை வானூர்தி தலைமுறைகள் (Jet fighter generations) தாரை போர் வானூர்திகளின் வரலாற்று வளர்ச்சியில் முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை வகைப்படுத்துகின்றன. இது சண்டை வானூர்திகள் பரிணாம வளர்ச்சியை வெவ்வேறு தலைமுறைகளாக பிரிக்கிறது. ஐந்து தலைமுறைகள் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன, ஆறாவது தலைமுறை வளர்ச்சியடைந்து வருகிறது.[1]

வகைப்படுத்தல் தொகு

பல்வேறு தலைமுறை படிகளுக்கான சரியான அளவுகோல்கள் உலகளவில் ஒப்புக் கொள்ளப்படவில்லை.[2] 1990 முதல் சில ஆசிரியர்கள் எவ்வாறு தலைமுறைகளை படிப்படியாக பிரித்துள்ளனர் என்பதை கீழே உள்ள அட்டவணை காட்டுகிறது.

காலம் திறன் உதாரணம் ஹாலியன் (1990)[3] ஏரோசுபேசுவெப் (2004)[4] வான்படை இதழ் (2009)[5] காற்று சக்தி மேம்பாட்டு மையம் (2012)[6] பேக்கர் (2018)[1]
1943–50 குறை ஒலி வேக காற்றியக்கவியல், வழக்கமான ஆயுதங்கள் பி-80 1 1 1 1 1
1953–55 ஒலி வேக காற்றியக்கவியல், குறுந்தூர ஏவுகணைகள், கதிரலைக் கும்பா மிக்-15 2 2
1953–60 குறைந்த மீயொலிவேக காற்றியக்கவியல், குறுந்தூர ஏவுகணைகள், கதிரலைக் கும்பா மிக்-19 3 2 2 2
1955–70 மீயொலிவேக காற்றியக்கவியல், அதிவேக ஏவுகணைகள் மிக்-21 4 3
1960–70 பன்முகச் போர் மற்றும் படைத்துறை எப்-4, மிக்-23 5 3 3 3
1970–80 மீயொலிவேக காற்றியக்கவியல், பன்முகச் சண்டை டொர்னாடோ 4 4 4 4
1974–1990 மீயொலிவேக காற்றியக்கவியல், பன்முகச் சண்டை, உயர் செயல்திறன், அதிக சூழ்ச்சித்திறன் எப்-14, மிக்-29, மிராஜ் 2000 6
1990–2000 மேம்படுத்தப்பட்ட திறன்கள், மேம்பட்ட வான்மின்னணுவியல், கரவு தொழில்நுட்பம் எப்/ஏ-18, எஸ்யு-30, டைபூன் 4.5 4+ 4.5
2000–தற்போது மேம்படுத்தப்பட்ட வான்மின்னணுவியல், உயர் கரவு தொழில்நுட்பம் எஸ்யு-35 4++
எப்-22 5 5 5 5

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 David Baker. Fifth Generation Fighters: The World's Most Dangerous Combat Aircraft. Mortons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-91165-859-7. 
  2. "Five Generations of Jets". Fighter World Aviation Museum, Australia.
  3. Richard P. Hallion (Winter 1990), "Air Force Fighter Acquisition since 1945", Air & Space Power Journal, archived from the original on 2016-12-11, பார்க்கப்பட்ட நாள் 2012-02-07
  4. Joe Yoon (27 June 2004). "Fighter Generations". Aerospaceweb.
  5. John A. Tirpak (October 2009). "The Sixth Generation Fighter". Air Force Magazine. Archived from the original on 2016-03-03.
  6. "Five Generations of Jet Fighter Aircraft" (PDF). Air Power Development Centre Bulletin. Royal Australian Air Force. January 2012.