போயிங் எப்/ஏ-18இ/எப் சுப்பர் கோனட்
போயிங் எப்/ஏ-18இ/எப் சுப்பர் கோனட் (Boeing F/A-18E Super Hornet), இதனுடன் தொடர்கொண்ட இரண்டை இருக்கை எப்/ஏ-18எப் என்பன இரட்டைப் பொறி, விமானந்தாங்கி திறன் கொண்ட, பலபங்கு தாக்குதல் வானூர்தியும் எப்/ஏ-18-ஜ அடிப்படையாகக் கொண்டு அமைந்த வானூர்தியும் ஆகும். எப்/ஏ-18இ தனி இருக்கை எப்/ஏ-18எப் ஒன்றன்பின்னான இருக்கை வகைகள் பெரியனவும், எப்/ஏ-18சி மற்றும் டி வகைகளின் மிகவும் மேம்பட்ட வகையும் ஆகும். சுப்பர் கோனட் உள்ளக 20 மிமி எம்61 சுழல் பீரங்கியையும், வான்-வான் ஏவுகணைகள், வான்-நிலம் ஏவுகணைகள் ஆகிய ஆயுதங்களையும் கொண்டுள்ளது. மேலதிக எரிபொருளுக்காக ஐந்து வெளி எரிபொருள் கொள்கலன்களை கொண்டு செல்வதுடன், வான் எரிபொருள் நிரப்பு முறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
எப்/ஏ-18இ/எப் சுப்பர் கோனட் | |
---|---|
ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் ஓர் எப்/ஏ-18எப் சுப்பர் கோனட் பாரசீக வளைகுடா மேலாக பறப்பு நடவடிக்கையில் ஈடுபடல், 2005 | |
வகை | விமானந்தாங்கியில் இயங்கக்கூடிய பலபங்கு தாக்குதல் வானூர்தி |
உருவாக்கிய நாடு | ஐக்கிய அமெரிக்கா |
உற்பத்தியாளர் | மக்டொனல் டக்ளஸ் போயிங் |
முதல் பயணம் | 29 நவம்பர் 1995 |
அறிமுகம் | 1999 |
தற்போதைய நிலை | சேவையில் |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | ஐக்கிய அமெரிக்கக் கடற்படை அரச அவுத்திரேலிய வான் படை |
உற்பத்தி | 1995–தற்போதும் |
தயாரிப்பு எண்ணிக்கை | 500 (ஏப்ரல் 2011)[1] |
திட்டச் செலவு | மொத்த கொள்வனவு: ஐஅ$48.09 பில்லியன் (through FY2011)[2] |
அலகு செலவு | US$60.9 மில்லியன் (2013 பறப்புச் செலவு)[3] |
முன்னோடி | எப்/ஏ-18 |
மாறுபாடுகள் | போயிங் இஏ-18ஜி கிரவுலர் |
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ U.S. Navy (21 ஏப்ரல் 2011). "Navy celebrates 500th Super Hornet, Growler delivery". defpro.com. Archived from the original on 2012-03-31. பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2011.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Analysis of the Fiscal Year 2012 Pentagon Spending Request." costofwar.com. Retrieved: 22 செப்டம்பர் 2011.
- ↑ "Fiscal Year (FY) 2015 President's Budget Submission: Navy Justification Book Volume 1 Aircraft Procurement, Navy Budget Activities 1–4" பரணிடப்பட்டது 2014-04-01 at the வந்தவழி இயந்திரம், p. 1-9. U.S. Department of Defense, மார்ச்சு 2014. Retrieved: 20 மே 2014.
வெளி இணைப்புகள்
தொகு- F/A-18 U.S. Navy fact file பரணிடப்பட்டது 2014-01-11 at the வந்தவழி இயந்திரம், and F/A-18 Navy history page பரணிடப்பட்டது 2014-12-17 at the வந்தவழி இயந்திரம்
- F/A-18E/F Super Hornet page and F/A-18 Schematics on GlobalSecurity.org
- Operational Lessons Learned from the F/A-18E/F Total Flight. Control Systems Integration Process. பரணிடப்பட்டது 2013-04-13 at the வந்தவழி இயந்திரம்