முதன்மை பட்டியைத் திறக்கவும்

தாரை (இசைக்கருவி)

(தாரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தாரை எனப்படுவது 12 அடி வரையான நீளத்தைக் கொண்ட ஒரு பழந்தமிழ் ஊதுகருவி. பல்வேறு சடங்குகளில் இக் கருவி பயன்படுகிறது. இக் கருவி சீரான, இடை நிற்காத இசை தருவது.[1]

தாரை மற்றும் தம்பட்டம்

மேற்கோள்கள்தொகு

  1. வெ. நீலகண்டன். (2011). வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள். சென்னை: பிளக்கோல் பதிப்பகம்.

இவற்றையும் காணவும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரை_(இசைக்கருவி)&oldid=1722920" இருந்து மீள்விக்கப்பட்டது