சுசித்ரா அலெக்சாந்தர்

சுசித்ரா அலெக்சாந்தர் (Suchithra Alexander, பிறப்பு: அக்டோபர் 14 1972), இலங்கைத் துடுப்பாட்டக்காரர்), கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 59,, ஏ-தர போட்டிகள் ஒன்பது ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

சுசித்ரா அலெக்சாந்தர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 59 9
ஓட்டங்கள் 1081 65
மட்டையாட்ட சராசரி 20.39 16.25
100கள்/50கள் 0/5 0/0
அதியுயர் ஓட்டம் 83 25*
வீசிய பந்துகள் 4951 378
வீழ்த்தல்கள் 97 7
பந்துவீச்சு சராசரி 29.16 28.42
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 N/A
சிறந்த பந்துவீச்சு 5/26 2/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
38/- 5/-
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசித்ரா_அலெக்சாந்தர்&oldid=2719883" இலிருந்து மீள்விக்கப்பட்டது