சுசேத்கர் சட்டமன்றத் தொகுதி

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சுசேத்கர் சட்டமன்றத் தொகுதி (Suchetgarh Assembly constituency) இந்தியாவின் வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். இது சம்மு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். சுசேத்கர், சம்மு மக்களவைத் தொகுதிக்கு உப்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1][2]

சுசேத்கர் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 73
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்சம்மு மாவட்டம்
மக்களவைத் தொகுதிசம்மு மக்களவைத் தொகுதி
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய சனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

தேர்தல் முடிவுகள்

தொகு

2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில், பாரதிய சனதா கட்சி வேட்பாளர் சாம் லால் சவுத்ரி வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[3]

2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்:சுசேத்கர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சாம் லால் சௌத்ரி 19,971 38.82
சகாதேமாக தரன்சித் சிங் டோனி 10,554 20.51
காங்கிரசு ராசிந்தர் சிங் சிப் 9,684 18.82
சகாமசக தர்லோக் சிங் பசுவா 8,578 16.67
பசக கர்சித் சிங் 520 1.01
நோட்டா நோட்டா 217 0.42
வாக்கு வித்தியாசம் 9,417 18.31
பதிவான வாக்குகள் 51,451 78.32
பதிவு செய்த வாக்காளர்கள் 65,695
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் காரு ராம் 39302 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5]

2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: சுசேத்கர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி காரு ராம் பகத் 39,302 46.32
இதேகா பூசன் லால் 28,161 33.19
ஜமுஆக அசய்ப் சிங் 8,265 9.74
பசக பிசன் தாசு 1,094 1.29
சகாமசக கரண் சிங் 495 0.58
நோட்டா நோட்டா 409 0.48
வாக்கு வித்தியாசம் 11,141 13.13
பதிவான வாக்குகள் 84,847
பதிவு செய்த வாக்காளர்கள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1996 சுனி லால்[7]  பா.ஜ.க  
2002 காரு ராம் பகத்[8]  காங்கிரசு  
2008 [9] சாம் லால் சௌத்ரி  பா.ஜ.க  
2014 சாம் லால் சௌத்ரி  பா.ஜ.க  
2024 காரு இராம் பகத்  பா.ஜ.க  

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Elections In".
  2. Jameel, Yusuf (5 April 2016). "J&K: BJP Minister of State a murder accused". The Asian Age.
  3. "Suchetgarh Assembly constituency". en.m.wikipedia.org. பார்க்கப்பட்ட நாள் 2024-11-07.
  4. "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  5. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-07.
  6. Election Commission of India (8 October 2024). "J&K Assembly Election Results 2024 - Suchetgarh". https://results.eci.gov.in/AcResultGenOct2024/candidateswise-U0873.htm. பார்த்த நாள்: 22 October 2024. 
  7. "Jammu & Kashmir 1996". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  8. "Jammu & Kashmir 2002". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  9. "Jammu Kashmir 2008". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.