சுஜீவ கமலசூரிய

சுஜீவ கமலசூரிய (Sujeewa Kamalasuriya , பிறப்பு: மே 9 1965), இறப்பு: டிசம்பர் 26 2004 இலங்கைத் துடுப்பாட்டக்காரர், இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

சுஜீவ கமலசூரிய
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சஞ்சீவ கமலசூரிய
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை சுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல்
ஆட்டங்கள் 3
ஓட்டங்கள் 117
மட்டையாட்ட சராசரி 23.40
100கள்/50கள் 0/1
அதியுயர் ஓட்டம் 69
வீசிய பந்துகள் -
வீழ்த்தல்கள் -
பந்துவீச்சு சராசரி -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
-
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
-
சிறந்த பந்துவீச்சு -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஜீவ_கமலசூரிய&oldid=1360408" இலிருந்து மீள்விக்கப்பட்டது