சுண்டா மரு தவளை

சுண்டா மரு தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பெஜர்வாரியா
இனம்:
பெ. வெருகுலோசா
இருசொற் பெயரீடு
பெஜர்வாரியா வெருகுலோசா
ரூ, 1911
வேறு பெயர்கள்

ரானா டைகரினா' வர். வெருகுலோசா ரூ, 1911

சுண்டா மரு தவளை (பெஜர்வாரியா வெருகுலோசா) (Fejervarya verruculosa) என்பது டைகுரோகுளோசிடே குடும்பத்தில் உள்ள தவளைச் சிற்றினமாகும். இது இந்தோனேசியா மற்றும் கிழக்குத் திமோரின் சிறு சுண்டாத் தீவுகளில் காணப்படுகிறது.[2] இது நெல் வயல்களில் அதிகமாகக் காணப்படுகிறது. இச்சிற்றினம் இங்கு இனப்பெருக்கம் செய்கிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Djoko Iskandar, Mumpuni (2004). "Fejervarya verruculosa". IUCN Red List of Threatened Species 2004: e.T58293A11753319. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58293A11753319.en. https://www.iucnredlist.org/species/58293/11753319. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. Frost, Darrel R. (2014). "Fejervarya verruculosa (Roux, 1911)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 15 February 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுண்டா_மரு_தவளை&oldid=3445157" இலிருந்து மீள்விக்கப்பட்டது