சுபாசு சந்திர போசு அல்லூரி

இந்திய அரசியல்வாதி

சுபாசு சந்திர போசு அல்லூரி (Subhash Chandra Bose Alluri) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர், ஆந்திரப் பிரதேசத்தின் நரசாபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து ஆறாவது மக்களவை ஏழாவது மக்களவைக்குத் தேர்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] [2]

சுபாசு சந்திர போசு அல்லூரி అల్లూరి సుభాష్ చంద్రబోస్
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1977-1984
முன்னையவர்எம். டி. ராஜு
பின்னவர்பூபதிராஜு விஜயகுமார் ராஜு
தொகுதிநரசாபுரம் மக்களவைத் தொகுதி
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1989-1994
முன்னையவர்வெங்கட நரசிம்ம ராஜு பெனுமத்சா
பின்னவர்வெங்கட நரசிம்ம ராஜு பெனுமத்சா
தொகுதிபீமவரம் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 சனவரி 1940 (1940-01-23) (அகவை 84)
ஜுன்னூரு, மேற்கு கோதாவரி மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்அல்லூரி பாரதி
பிள்ளைகள்2
முன்னாள் கல்லூரிகிருஷ்ணா பல்கலைக்கழகம்]
As of Apr, 2018

மேற்கோள்கள் தொகு

  1. "7th Lok Sabha Members Bioprofile". பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
  2. "Members : Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.