சுரன்கோட் சட்டமன்றத் தொகுதி

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சுரன்கோட் சட்டமன்றத் தொகுதி (Surankote Assembly constituency) இந்தியாவின் ஒன்றிய பிரதேசமான சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். சுரன்கோட் சட்டமன்றத் தொகுதி அனந்த்நாக் ரசெளரி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]

சுரன்கோட்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 88
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர்
மாவட்டம்பூஞ்ச்
மக்களவைத் தொகுதிஅனந்தநாக் ரஜௌரி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1977
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிசுயேச்சை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் உறுப்பினர் கட்சி
1977 அஸ்லம் சவுத்ரி முகமது இந்திய தேசிய காங்கிரசு
1983
1987
1996 சையத் முஷ்டாக் அகமது புகாரி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
2002
2008 அசலம் சவுத்ரி முகமது இந்திய தேசிய காங்கிரசு
2014 சவுத்ரி முகமது அக்ரம்
2024 சுயேச்சை

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: சுரன்கோட்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை சவுத்ரி முகமது அக்ரம் 34,201 39.37 New
காங்கிரசு முகமது சானவாசு சவுத்ரி 25,350 29.18 17.27
பா.ஜ.க சையது முசுதக் அகமது புகாரி 23,773 27.37  24.15
சகாமசக ஜாவித் இக்பால் 1,325 1.53 11.06
சுயேச்சை குவாசி முகமது இர்சத் 689 0.79 N/A
சுயேச்சை முகமது அக்ரம் 480 0.55 N/A
நோட்டா நோட்டா 378 0.44 0.13
பார்வார்டு பிளாக்கு ஜாவித் அகமது 376 0.43 N/A
சுயேச்சை பைசு உசேன் 299 0.34 N/A
வாக்கு வித்தியாசம் 8,851 10.19 2.06
பதிவான வாக்குகள் 86,871 76.65  0.16
சுயேச்சை gain from காங்கிரசு மாற்றம்
2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: சுரன்கோட் [4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சவுத்ரி முகமது அக்ரம் 30,584 46.45
சகாதேமாக சையது முசுதக் அகமது புகாரி 22,520 34.20
சகாமசக இக்பால் உசேன் சாகா 8,290 12.59
பா.ஜ.க முகமது தேஜ் கான் 2,123 3.22
ஜகாதேசிக அசாப் ராணா 429 0.65
நோட்டா நோட்டா (இந்தியா) 375 0.57
வாக்கு வித்தியாசம் 8,064 12.25
பதிவான வாக்குகள் 65,845 76.49
பதிவு செய்த வாக்காளர்கள் 86,084
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு
  • சுரான்கோடு
  • ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  2. "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  3. "Sitting and previous MLAs from Surankote Assembly Constituency". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  4. "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.